AANDIPATTI

     ஆண்டிபட்டி 

Movie: Dharmadurai

Singers: senthildass, surmukhi raman

Music director: Yuvan shankar raja

ஓஓஓஓ...ஓ.ஓ.ஓ.
ஓஓஓஓ...ஓ..ஓ..ஓ..

ஆண்: ஆண்டிபட்டி கணவா காத்து ஆள் தூக்குதே..
ஐத்த பொண்ணு என்ன தாக்குதே..
அடி முட்டா பொம்பளையே..
என்ன முழுசா நம்பலயே..
நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலையே....

பெண்உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரி புடிப்ப..
இந்த கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காக புடிச்ச...

ஆண்:   ஒரு வெள்ளக்காரி காசு தீந்தா வெறுத்து ஓடி போவா..
இவ வெள்ளரிக்கா வித்து கூட வீடு காத்து வாழ்வா..

பெண்:  ஓஓஓஓ...ஓ..ஓ..ஓ

ஆண்:   ஓஓ..ஓ..தாலி கட்ட.. பண்ணிக்கிட்டோம் நிச்சயத்த..

பெண்:  தள்ளி நில்லு மீறாதய்யா சத்தியத்த..

ஆண்:  கொஞ்சம் தொட்டா குண்டர் சட்டம் பாயுமா..

பெண்:  நண்டு சீண்டும் நரிதான் ஓயுமா..

ஆண்:  நீ மஞ்ச கரும்வேல பூவு.. 
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல..
ஒரு மஞ்ச தாலி கட்ட போறன்..
உன் மாராப்பு நான்தான் புள்ள..

பெண்:  ம்..மெய்யாகுமா வேப்ப எண்ண நெய்யாகுமா..

ஆண்:  பெண் மீனுக்கு தண்ணி மேல சந்தேகமா..

பெண்:  ஏழ பொண்ணு ஏமாந்துதான் போகுமா..

ஆண்:  என்ன எழுதி தாரேன் போதுமா..

பெண்: ஊரில் உள்ள ஆள எல்லாம்.. நான் அண்ணே அண்ணே சொல்லி கூப்பிட்டன்..
உன்ன உன்ன மட்டும் தானே இப்ப மாமா னு நான் கூப்பிட்டன்..

ஆண்: ஆண்டிபட்டி கணவா காத்து ஆள் தூக்குதே..
ஐத்த பொண்ணு என்ன தாக்குதே..
அடி முட்டா பொம்பளையே..
என்ன முழுசா நம்பலயே..
நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலையே....

பெண்உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரி புடிப்ப..
இந்த கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காக புடிச்ச...

ஆண்:   ஒரு வெள்ளக்காரி காசு தீந்தா வெறுத்து ஓடி போவா..
இவ வெள்ளரிக்கா வித்து கூட வீடு காத்து வாழ்வா..

ஆண்டிபட்டி கணவா காத்து ஆள் தூக்குதே..
ஐத்த பொண்ணு என்ன தாக்குதே..

....................

Songs lyrics from Dharmadurai movie:-