MAKKA KALANGUDHAPPA
மக்க கலங்குதப்பா
Movie: Dharmadurai
Singers: Mathichiyam bala
Music director: Yuvan shankar raja
தலைவா உன் காலடியில் நம்பிக்கையின் ஒளிவிளக்கு..
நம்பிக்கையின் ஒளிவிளக்கு..
மக்க கலங்குதப்பா..
மக்க கலங்குதப்பா மடி புடிச்சி இழுக்குதப்பா..
நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்குதப்பா
என்ன பெத்த மகராசா..
மக்க கலங்குதப்பா மடி புடிச்சி இழுக்குதப்பா..
மக்க கலங்குதப்பா மடி புடிச்சி இழுக்குதப்பா..
நாடு கலங்குதப்பா..
நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்குதப்பா ..
என்ன பெத்த மகராசா..
நீ என்ன பெத்த மகராசா..
இந்த ஊர காக்கும் ராசா..
நீ என்ன பெத்த மகராசா..
இந்த ஊர காக்கும் ராசா..
ரோசாப்பூ மாலை போட்டு..
ரோசாப்பூ மாலை போட்டு ராசா நீ அமர்ந்திருக்க..
ரோசாப்பூ மாலை போட்டு ராசா நீ அமர்ந்திருக்க..
அத்தருமை மணக்குதப்பா..
அத்தருமை மணக்குதப்பா பன்னீரின் வாடையப்பா..
அங்கம் மணக்கும் ராசா..
ஏ அங்கம் மணக்கும் ராசா இந்த ஊர காக்கும் ராசா..
ஏ அங்கம் மணக்கும் ராசா இந்த ஊர காக்கும் ராசா..
பார்த்தாலே பச்ச முகம்..
பார்த்தாலே பச்ச முகம் பாலு வடியும் முகம்..
பார்த்தாலே பச்ச முகம் பாலு வடியும் முகம்..
பச்ச முகத்தழகா என் ராசா..
பச்ச முகத்தழகா என் ராசா..
நீங்க பரலோகம்..
எங்கள விட்டு பரலோகம்..
ராசா பரலோகம் போனியப்பா என் ராசா..
நீங்க பரலோகம் போனிங்களே என் ராசா..
மக்க கலங்குதப்பா..
மக்க கலங்குதப்பா மடி புடிச்சி இழுக்குதப்பா..
நாடு கலங்குதப்பா..
நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்குதப்பா
என்ன பெத்த மகராசா..
நீ என்ன பெத்த மகராசா..
இந்த ஊர காக்கும் ராசா..
நீ என்ன பெத்த மகராசா..
இந்த ஊர காக்கும் ராசா..
...................
Songs lyrics from Dharmadurai movie:-