VAA VENNILA UNNAITHANE
வா வெண்ணிலா
Movie: Mella thirandhadhu kadhavu
Singers: S.P.Balasubramaniam, S.Janaki
Music director: M.S.Viswanathan
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே..
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே..
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்..
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்..
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே..
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே..
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்..
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்..
ஒருமுறையேனும்..ஆ..ஆ..
திருமுகம் காணும்..ஹே..ஹே..
வரம் தர வேண்டும்..ஓ..ஓ..
எனக்கது போதும்..ஹே..
எனைச்சேர ஆஆ..ஆஆ...ஆஆ..ஆ..
எனைச் சேர எதிர்பார்த்து முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்..
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே..
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே..
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்..
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்..
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே..
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே..
மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது..
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்..
இடையினில் ஆடும்..ஆ..ஆ..
உடையென நானும்..ஹே..ஹே..
இணை பிரியாமல்..ஓ..ஓ..
துணை வர வேண்டும்..ஹே..
உனக்காக ஆ..ஆ..ஆ..ஆ.
உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன்..
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே..
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே..
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்..
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்..
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே..
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே..
.......................
Songs lyrics from Mella thirandhadhu kadhavu movie: