OORU SANAM THOONGIRUCHU

 ஊரு சனம் தூங்கிருச்சு



Movie: Mella thirandhadhu kadhavu

Singers:  S.Janaki

Music director: M.S.Viswanathan


ஊரு சனம் தூங்கிருச்சு..
ஊதக்காத்தும் அடிச்சிருச்சு..
பாவி மனம் தூங்கலயே..
அதுவும் ஏனோ புரியலயே..

ஊரு சனம் தூங்கிருச்சு..
ஊதக்காத்தும் அடிச்சிருச்சு..
பாவி மனம் தூங்கலயே..
அதுவும் ஏனோ புரியலயே..

ஊரு சனம் தூங்கிருச்சு..
ஊதக்காத்தும் அடிச்சிருச்சு..
பாவி மனம் தூங்கலயே..
அதுவும் ஏனோ புரியலயே..

குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு 
கோலம் போடும் பாட்டாலே..
மயிலு இளமயிலு மாமன் கவிகுயிலு 
ராகம் பாடும் கேட்டாலே..
சேதி சொல்லும் பாட்டாலே..
ஒன்ன எண்ணி நானே..
உள்ளம் வாடி போனேன்..
கன்னி பொண்ணுதானே..
என் மாமனே..என் மாமனே..
ஒத்தயில அத்த மக..
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக..
கண்ணு ரெண்டும் மூடலயே..
காலம் நேரம் கூடலயே..

ஊரு சனம் தூங்கிருச்சு..
ஊதக்காத்தும் அடிச்சிருச்சு..
பாவி மனம் தூங்கலயே..
அதுவும் ஏனோ புரியலயே..

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு..
நானா மாற கூடாதா..
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம் ..
கூடும் காலம் வாராதா..
மாமன் காதில் ஏறாதா..
நெலா காயும் நேரம்.. 
நெஞ்சுக்குள்ள பாரம் ..
மேலும் மேலும் ஏறும்..
இந்த நேரம் தான் இந்த நேரந்தான்..
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்..
ஓல பாய போட்டு வச்சேன்..
இஷ்டபட்ட ஆச மச்சான்..
என்ன ஏங்க ஏங்க வெச்சான்..

ஊரு சனம் தூங்கிருச்சு..
ஊதக்காத்தும் அடிச்சிருச்சு..
பாவி மனம் தூங்கலயே..
அதுவும் ஏனோ புரியலயே..





.......................





Songs lyrics from Mella thirandhadhu kadhavu movie: