THULI THULIYAAI
துளி துளியாய்
Movie: Parvai ondre podhume
Singers: Hariharan, Swarnalatha
Music director: Bharani
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்..
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்தி விட்டாய்..
பெண்: ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்..
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்து விட்டாய்..
ரசித்ததையே நீ ரசித்ததையே..
என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்..
ஆண்: பூவென நீ இருந்தால் இளம் தென்றலை போல் வருவேன்..
நிலவென நீ இருந்தால் உன் வானம் போல் இருப்பேன்..
பெண்: துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்..
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்..
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்தி விட்டாய்..
பெண்: பூமி எங்கும் பூ பூத்த பூவில்
நான் பூட்டி கொண்டே இருப்பேன்..
ஆண்: பூக்களுக்குள் நீ பூட்டி கொண்டால் நான் காற்று போல திறப்பேன்..
பெண்: மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூரல் போலவே
நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்..
ஆண்: காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான்
முத்தமிட்டு முத்தமிட்டு போகிறேன்..
பெண்: ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட..
துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்..
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்..
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்தி விட்டாய்..
ஆண்: நீல வானில் அட நீயும் வாழ..
ஒரு வீடு கட்டி தரவா..
பெண்: நீல வானில் என் கால் நடந்தால்
விண்மீன்கள் குத்தும் தலைவா..
ஆண்: ஓரக்கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய்..
மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்..
பெண்: பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய்..
பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்..
ஆண்: கனவுகள் வருதே கனவுகள் வருதே..
காதலியே உன்னை தழுவிட தழுவிட..
ஆண்: துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்..
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்..
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்தி விட்டாய்..
பெண்: ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்..
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்து விட்டாய்..
ரசித்ததையே நீ ரசித்ததையே..
என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்..
ஆண்: பூவென நீ இருந்தால் இளம் தென்றலை போல் வருவேன்..
நிலவென நீ இருந்தால் உன் வானம் போல் இருப்பேன்..
பெண்: துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்..
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்..
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்தி விட்டாய்..
.......................
Songs lyrics from Paarvai ondre podhume movie: