THIRUDIYA IDHAYATHAI
திருடிய இதயத்தை
Movie: Parvai ondre podhume
Singers: harish ragavendra, K.S.Chithra
Music director: Bharani
பெண்: திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா..
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு
காதலா என் காதலா என் காதலா..
ஆண்: சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு
பார்க்கிற பார்வையை மறந்துவிடு..
பேசுற பேச்சை நிறுத்திவிடு..
பெண்ணே என்னை மறந்துவிடு..
உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு..
அன்பே விலகிவிடு என்னை வாழவிடு..
பெண்: திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா..
கண்கள் மோதலால் இது வந்த காதலா..
நினைத்தேனே நான் நினைத்தேனே..
ஊசி தூரலால் நீ பேசு காதலா..
தவித்தேனே நான் தவித்தேனே..
காற்றாய் மாறி காதலிக்கிறேன் கண்ணே ஒருமுறை சுவாசம் கொள்..
நானும் உன்னை சம்மதிக்கிறேன் என்றே இங்கொரு வார்த்தை சொல்..
மன்னவனே மன்னவனே
உயிரில் உயிராய் கலந்தவனே..
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா..
நேற்று பொழுதுல நான் கண்ட கனவுல
பார்த்தேனே உனை பார்த்தேனே..
காதல் வயசுல நான் ஏதோ நெனப்புல
துடித்தேனே நான் துடித்தேனே..
இதயத்தோடு இதயம் சேர்த்து ஒருமுறையாவது பூட்டிக்கொள்..
கண்களோடு கண்கள் வைத்து ஒருமுறையாவது பார்த்துக்கொள்..
காதலனே காதலனே வாழ்வே உனக்கென வாழ்கிறேனே..
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா..
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு
காதலா என் காதலா என் காதலா..
ஆண்: சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு
பார்க்கிற பார்வையை மறந்துவிடு..
பேசுற பேச்சை நிறுத்திவிடு..
பெண்ணே என்னை மறந்துவிடு..
உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு..
அன்பே விலகிவிடு என்னை வாழவிடு..
பெண்: திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா..
.......................
Songs lyrics from Paarvai ondre podhume movie: