VATHIKUCHI PATHIKADHUDA
வத்திக்குச்சி பத்திக்காதுடா
Movie: Dheena
Singers:S.P.Balasubramaniam
Music director: Yuvan Shankar raja
வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில..
வம்பு தும்பு வச்சிக்காதடா யாரும் உன்ன உசுப்புற வரையில..
ஈர்க்குச்சியா இல்லாம நீ தீக்குச்சியா இருடா..
உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா உன் வாழ்வில் வெளிச்சம் வரும்..

மனசு உடுத்தின கவல துணி எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி..
இருக்கும் கண்ணீரையும் ஏத்தம் நீ போட்டெடு..
அழவா இங்கே வந்தோம்..
ஆடு பாடு ஆனந்தமா..
வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில..
வம்பு தும்பு வச்சிக்காதடா யாரும் உன்ன உசுப்புற வரையில..
முயற்சி செய்தா சமயத்துல..
முதுகு தாங்கும் இமயத்தையே..
மனச இரும்பாக்கணும்..
மலைய துரும்பாக்கணும்..
ஆழ்கடல் கூட தான் ஆறு போல மாறுமடா..
வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில..
வம்பு தும்பு வச்சிக்காதடா யாரும் உன்ன உசுப்புற வரையில..
ஈர்க்குச்சியா இல்லாம நீ தீக்குச்சியா இருடா..
உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா உன் வாழ்வில் வெளிச்சம் வரும்..
வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில..
வம்பு தும்பு வச்சிக்காதடா யாரும் உன்ன உசுப்புற வரையில..
.....................
Songs lyrics from Dheena Movie: