KADHAL WEBSITE ONDRU
காதல் வெப்சைட் ஒன்று
Movie: Dheena
Singers: Shankar mahadevan, Harini, timmy
Music director: Yuvan Shankar raja
ஆண்: காதல் வெப்சைட் ஒன்று..
கண்டேன் கண்டேன் நானும்..
கண்கள் ரெண்டில் இன்று..
காதல் வைரஸ் வந்து..
கம்ப்யூட்டர் போல் நானும்..
கன்ஃப்யூஸ் ஆனேன் இன்று..
ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன..
சாஃப்ட்வேர் என்றே அது ஆனதென்ன..
சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன..
உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக..
சென்டிமீட்டர் தூதரும் இல்லை..
நீ கேசட் தருவதற்கில்லை..
நான் தோற்றேன் உன்னிடம் என்னை..ஓஓ..ஓஓ...
ஐ லவ் யூ டேஞ்சரஸ் பேபி..
நான் என்றும் உன்னிடம் கைதி..
நியூஸ் சேனல் சொல்லுமே செய்தி.. ஓஓ..ஓஓ..
அக்குபஞ்சர் நீடிலா..
டர்க்கி சிக்கன் நூடுலா..
அன்பே ஆடை கொஞ்சம் உந்தன் இடையிலா..
டோனல்ட் டக்கின் ஜாதியா..
டிஸ்னி டால்ஃபின் ஜோடியா..
அன்பே ஆடி செல்லும் உந்தன் நடையிலா..
காதல் வெப்சைட் ஒன்று..
காதல் வெப்சைட் ஒன்று..
கண்டேன் கண்டேன் நானும்..
கண்கள் ரெண்டில் இன்று..
பெண்: ஹாட் பாக்சில் வைத்த பூ உண்பதில்லை..
இனி வாழ்வில் எந்த நாளும்
என் உள்ளம் எங்கும் நீ நின்றிருக்க
உன்னை உஷ்ணம் தாக்க கூடும்
கேளடா காதலா தனிமை தான் டிராகுலா.
ஆண்: மிஸிசிப்பி மெல்ல அலைகளை தாண்டி
பசிஃபிக்கில் விழுந்தது பார்
மகிழ்ச்சியில் இதழ் சிரிப்பினை மாற்றும் சிரிப்பினில் புது சிம்ஃபோனி கேட்கும்
நீ ஒரு சன் ஃபிளவர்
கவிதையில் உந்தன் அழகினை பாட
நான் ஒரு ஷேக்ஸ்பியர் ஓஓ..ஓ..
என் அன்பே காதல் காதல் தான்
இந்த உலகம் எழுந்து எதிர்த்தாலும் லவ் செய்வோம் மீண்டும் மீண்டும் வா
பெண்: இந்த சாக்ஸஃபோனை இரு கையில் ஏந்தி பில் கிளிண்டன் போல வாசி..
இவள் கன்னி அல்ல ஒரு கணினி என்று பில் கேட்ஸை போல நேசி..
சொல்லடா மன்மதா..
பில்லு நீ என்பதா..
ஆண்: ஃபிரிட்ஜினில் உள்ள ஃப்ரீஸரை போல
குளிர் தர ஒரு துணையுண்டு வா
விழிகளில் ஒரு பேக் பண்ணு மானே விரைவினில் வந்து உதவிடுவேனே..
சம்மதம் வின்டரா இவளது விரல் படுகிற போது
குவாட்டரும் லிக்கரா ஓஓ..ஓஓ..
என் உயிரே இந்த நூற்றாண்டில் ஓர் கவிஞன் எவனும் எழுதாத
லவ் போயம் நீயும் நானும் தான்..ஓஓ..
இவ்வுலகில் எங்கு போனாலும் ஓர் இளைஞன் இதய கொடி ஏந்தும்
லவ் லாகோ நீயும் நானும் தான்..ஓஓஓ..ஓஓ..
காதல் வெப்சைட் ஒன்று..
கண்டேன் கண்டேன் நானும்..
கண்கள் ரெண்டில் இன்று..
காதல் வைரஸ் வந்து..
கம்ப்யூட்டர் போல நானும்..
கன்ஃப்யூஸ் ஆனேன் இன்று..
ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன..
சாஃப்ட்வேர் என்றே அது ஆனதென்ன..
சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன..
உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக..
.....................
Songs lyrics from Dheena Movie:
