SUTTA SURIYANA

 சுட்ட சூரியன



Movie: Sarvam

Singers:vijay yesudas 

Music director: yuvan shankar raja 


சுட்டா சூரியன தொட்டுகிட்டு போகலான்டா..ஆஆ ஆஆ..
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுபட்டு நிக்கலான்டா..ஆஆஆஆ..
அடிச்சா வச்ச குறி சிக்கணும் ஐயோ..
புடிச்சா சமுத்திரம் மாட்டணும் ஐயோ..
நெனச்சா நெனச்சது நடக்குமல்லோ..
இழுத்தா பூமி நம்ம கையில ஓஓஓஓ...

அட கட்டெடுத்து வீசுங்கடா காத்த போல.. 
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல..
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்த போல.. 
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல..

சுட்டா சூரியன தொட்டுகிட்டு போகலான்டா..ஆஆ ஆஆ 
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுபட்டு நிக்கலான்டா..ஆஆ ஆஆ..

நேர்கோட்டுல எதிரிய வச்சு வெச்சு
நெஞ்ச நிமித்தணும் பார்த்து தச்சு தச்சு
உன் பாட்டுல நாளைகள  நச்சு நச்சு 
பூமி பந்துக்கே நாம் தான் அச்சு அச்சு
வெளிச்ச மரம் ஒன்னு மொளைச்சாச்சு 
நெருப்பு விதை ஒன்னு கையோட 
நெனச்ச வரம் ஒன்னு கெடச்சாச்சு
இனிப்பு மழை இப்போ நெஞ்சோட

அட கட்டெடுத்து வீசுங்கடா காத்த போல..
 நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல..
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்த போல 
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல..

மேகம் கருக்குது மழை வர பாக்குது
வீசி அடிக்குது காத்து 
காத்து இளங்காத்து

நெஞ்சே ஏக்கத்தில் எகிருது நெஞ்சு நெஞ்சு
மரம் தோட்டத்தில் வலை ஒன்னு நஞ்சு நஞ்சு 
மன காட்டத்தில் எரிமலை செஞ்சு செஞ்சு
எந்த பங்கிலும் நீதான் மிஞ்சு மிஞ்சு
பறக்கும் தட்டு போல் லேசாக 
பறக்கும் மனசு தான் பறந்தாச்சு
வெறிச்ச சுவடு போல் இருந்தேன் நான்
 இன்ப வெடிப்பெல்லாம் பூவாச்சு

அட கட்டெடுத்து வீசுங்கடா காத்த போல 
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல..
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்த போல
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல..

சுட்டா சூரியன தொட்டுகிட்டு போகலான்டா..ஆஆ ஆஆ 
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுபட்டு நிக்கலான்டா..ஆஆ ஆஆ

  



.....................





Songs lyrics from sarvam Movie: