ADADA VAA ASATHALAM

 அடடா வா அசத்தலாம்



Movie: Sarvam

Singers: Ilayaraja,  andrea Jeremiah,  suvi

Music director: yuvan shankar raja 


அடடா வா அசத்தலாம்..
I wanna move with you boy one more time
I wanna move with you boy one more time 
அலட்டாம பறக்கலாம்..
I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time
போடா டேய் வாழ்க்க ஒரு பூக்கூடத்தான் 
யார் கையில் வேணும்னாலும் பூப்பூக்கும்தான்..

அடடா வா அசத்தலாம்..
I wanna move with you boy one more time
I wanna move with you boy one more time 
அலட்டாம பறக்கலாம்..
I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

ஆண்: எது வந்தா எனக்கு என்ன 
ஒதுங்க தான் நானும் சொன்ன

பெண்: i wanna get so hotty naughty

ஆண்: கொண்டாட வாழ்க்கை கொண்டா 
வாழ்க்கைக்கு வகுப்பு உண்டா

பெண்: i wanna get so hotty naughty 

ஆண்: சிறகு இருக்கும் போதிலும்
 நடக்கும் பறவை நானில்ல..
வாழ்க்கை முழுக்க வாழ்ந்திட 
பூமி எனக்கு போதல..
ஆகட்டும் பார்ப்போம்..

பெண்: come closer babe 
Let me drive you crazy

ஆண்: ஆடித்தான் தீர்ப்போம்..

பெண்: touch me baby
You are so sexy

ஆண்: போடா டேய் வாழ்க்க ஒரு பூக்கூடத்தான்..
யார் கையில் வேணும்னாலும் பூப்பூக்கும்தான்..

I wanna move with you boy one more time
I wanna move with you boy one more time 
I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time
 




.....................




Songs lyrics from sarvam Movie: