NEETHANE

 நீதானே

Movie: Sarvam

Singers: Yuvan Shankar raja 

Music director: yuvan shankar raja 

சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே..
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே..
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே..
சில நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே..

நீதானே நீதானே..என் நரம்புக்குள் ஓடினாய்..
நீதானே நீதானே..என் இமைகளை நீவினாய்..ஹே ஹே ஹே..

நீ ஒடும் பாதை என் நெஞ்சமோ..
உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ..
ஹே என் விழியின் கருமணியில் தேடிப்பார்..
உன் காலடி தடங்களை காட்டுமே..ஓ..
பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே..
உன் சிறு இமை  பிரிவில் தெரிந்ததே..
விபத்துகள் எனக்குள் நடக்கவே..
உன் நினைவுகள் தப்பி செல்ல வைக்குதே..
உண்மைகள் சொல்வதும் உணர்ச்சியை கொல்வதும்
உயிர் வரை செல்வதும் நீதானே..

நீதானே நீதானே..என் நரம்புக்குள் ஓடினாய்..
நீதானே நீதானே..என் இமைகளை நீவினாய்..ஹே ஹே ஹே..

நீ தேட தேட ஏன் தொலைகிறாய்..
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்..
ஏ நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய்..
என் உயிரை இரவலாய் கேட்கிறாய் ..ஹே..
இதய சதுக்கம் நடுங்குதே..
உன் ஞாபகம் வந்த பின்பு அடங்குதே..
அலைகள் ஒதுக்கும் கிளிஞ்சலாய்..
என் நிழலே என்னை விட்டு ஒதுக்குதே..

ஒரு கணம் சாகிறேன் மறு கணம் வாழ்கிறேன்..
இரண்டுக்கும் நடுவிலே நீதானே..
 
நீதானே ஹே ஹே  நீதானே ஹே ஹே நீதானே ஹே ஹே என் நரம்புக்குள்ளே..
நீதானே ஹே ஹே  நீதானே ஹே ஹே நீதானே ஹே ஹே என் நரம்புக்குள்ளே..

.....................

Songs lyrics from sarvam Movie: