KAATRUKULLE
காற்றுக்குள்ளே
Movie: Sarvam
Singers: Yuvan Shankar raja
Music director: yuvan shankar raja
காற்றுக்குள்ளே வாசம் போல அட எனக்குள் நீ..
காட்டுக்குள்ளே மழையை போல அட உனக்குள் நான்..
மாறாதே மண்ணோடு என்றுமே..
மழை வாசம் நெஞ்சோடு உன்னை போல்
தீராதே கண்ணோடு எங்குமே
உயிர் ஈரம் எப்போதும் என்னை போல் என்னை போல்
நடு காட்டில் தனிமை வந்ததே
அழகிய ஆசை உணர்வு தந்ததே..
உலகம் மாறுதே..
உயிர் சுகம் தேடுதே..
நடு காட்டில் தனிமை வந்ததே
அழகிய ஆசை உணர்வு தந்ததே..
உலகம் மாறுதே..
உயிர் சுகம் தேடுதே..
இளம் வெயில் தொடாமல்
பூக்கள் மொட்டாக ஏங்கும் பெண் காடு நீ..
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீர் கோர்த்து சூழும் ஏகாந்தம் நீ..
இளம் வெயில் தொடாமல்
பூக்கள் மொட்டாக எங்கும் பெண் காடு நீ..
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீர் கோர்த்து சூழும் ஏகாந்தம் நீ..
கடல் காற்றில் இதயம் தொட்டதே..
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே..
அலை மடி நீளுதே..
அதில் என்னை ஏந்துதே..
கடல் காற்றில் இதயம் தொட்டதே
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே..
அலை மடி நீளுதே
அதில் என்னை ஏந்துதே..
தாங்காதே தாகங்கள் மண்ணிலே
உன் மூச்சில் உஷ்ணங்கள் தாக்குதே..
நீங்காதே நிறம் மாற்றம் என்றுமே
உன் தேகம் ஆடைகள் போர்த்துதே போர்த்துதே..
.....................
Songs lyrics from sarvam Movie:
