POOVE PUNNAGAI

 பூவே புன்னகை




Movie: Paarthen Rasithen

Singers: sonu nigam, vasundara das

Music director: Bharadwaj 



ஆண்: பூவே புன்னகை காட்டு ஒரு போட்டோகிராஃப்க்கு..
ஆப்பிள் கன்னம் நீட்டு என் ஆட்டோகிராஃபுக்கு..
என் வாழ்க்கை என்னும் பட்டம்.. 
உன் கூந்தலில் சிக்கியதென்ன..
அடி எப்படி சிக்கலெடுக்க..
லவ்யூ லவ்யூ பேபி..
ஓ ஃபேர் அண்ட் லவ்லி பேபி..
லவ்யூ லவ்யூ பேபி..
ஓ ஃபேர் அண்ட் லவ்லி பேபி..

பெண்: காற்று சிக்குவதில்லை உன் போட்டோகிராஃபுக்கு..
வானம் எட்டுவதில்லை உன் ஆட்டோகிராஃபுக்கு..

ஆண்: சொல்லில் மொழியில் என் காதல் சொல்ல முடியுமா நில்..
டம்ளர் உள்ளே நீர்மூழ்கி கப்பல் போகுமா சொல்..

பெண்: நெஞ்சில் என்போல் வலியுண்டா நெஞ்சை தொட்டு நீ சொல்..
பஞ்சின் வலியா தலை அறியும் என் பரம நண்பனே சொல் ..

ஆண்: என் இரவு படுக்கையை கேளு.. நான் புரண்ட கணக்குகள் சொல்லும்..

பெண்: என் நைட்டி ஆடையை கேளு.. நான் நனைந்த கணக்குகள் சொல்லும்....

ஆண்: ஏ ஏ..ஏ ஏ..வாழ்க்கை வற்றும் வரைக்கும்..
லவ்யூ லவ்யூ பேபி..
ஓ ஃபேர் அண்ட் லவ்லி பேபி..
லவ்யூ லவ்யூ பேபி..
ஓ ஃபேர் அண்ட் லவ்லி பேபி..

பெண்: காற்று சிக்குவதில்லை உன் போட்டோகிராஃபுக்கு..
வானம் எட்டுவதில்லை உன் ஆட்டோகிராஃபுக்கு..

ஆண்: ஆணா பெண்ணா யார் முதலில் காதல் சொல்வது சொல்..
நீயே சொன்னால் பிரிட்ஜின் எடை தாழ்ந்து போகுமா சொல்..

பெண்: காதல் என்னும் பிச்சை தான் பெண்கள் இடுகிறோம் நில்..
ஆண்கள் முதலில் கேளாமல் பிச்சை கிட்டுமா சொல்..

ஆண்: அடி அழகு தேவதை உன் போல்..
 நான் ஆசை வைத்ததே இல்லை..

பெண்: என் மேனி குத்திடும் என்றா 
நீ மீசை வைப்பதே இல்லை..

ஆண்: ஹே ஹே என் உயிர்த்தேன் சொட்டும் வரைக்கும்..
லவ்யூ லவ்யூ பேபி..
ஓ ஃபேர் அண்ட் லவ்லி பேபி..

பெண்: லவ்யூ லவ்யூ பேபி..
லவ் யூ லவ் யூ பேபி..

ஆண்: பூவே புன்னகை காட்டு ஒரு போட்டோகிராஃப்க்கு 
ஆப்பிள் கன்னம் நீட்டு என் ஆட்டோகிராஃபுக்கு
என் வாழ்க்கை என்னும் பட்டம் உன் கூந்தலில் சிக்கியதென்ன
அடி எப்படி சிக்கலெடுக்க..
லவ்யூ லவ்யூ பேபி..
ஓ ஃபேர் அண்ட் லவ்லி பேபி..

பெண்: லவ்யூ லவ்யூ பேபி..
லவ்யூ லவ்யூ பேபி..

ஆண்: லவ்யூ லவ்யூ பேபி..
ஓ ஃபேர் அண்ட் லவ்லி பேபி..

பெண்: லவ்யூ லவ்யூ பேபி..
ஐ லவ்யூ லவ்யூ பேபி..
லவ்யூ லவ்யூ பேபி..






........................





Songs lyrics from parthen Rasithen movie: