SUBBAMMA
சுப்பம்மா சுப்பம்மா
Movie: Roja kootam
Singers: Malgudi subha, Manika vinayagam
Music director: Bharadwaj
ஆண்: சுப்பம்மா ஏய் சுப்பம்மா..
ஆ...சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா..
சுப்பம்மா.. சுப்பம்மா..சுப்பம்மா..
சுப் சுப் சுப் சுப் சுப்பம்மா..
ஆண்: சுப்பம்மா சுப்பம்மா..
ஏ சூலூரு சுப்பம்மா..
நீ செப்பம்மா செப்பம்மா..
ஒரு நல்வாக்கு செப்பம்மா..
ஆணிடம் பொண்ணுக்கு என்ன புடிக்கும்..
அதை அச்சம் மடம் நாணம் விட்டு சொல்லி காட்டம்மா..
பெண்: பூக்கள தெறக்கின்ற முத்தம் புடிக்குமா..
இல்ல பூங்கொடி சாய்க்கின்ற யுத்தம் புடிக்குமா..
காதல் பண்ண புடிக்குமா..
இல்ல கன்னம் தின்ன புடிக்குமா..
ஆண்: சுப்பம்மா சுப்பம்மா..
சுப்பம்மா..
ஏ சூலூரு சுப்பம்மா..
சுப்பம்மா..
நீ செப்பம்மா செப்பம்மா..
ஒரு நல்வாக்கு செப்பம்மா..
ஆண்: மதுரை மல்லிகையும் நெல்லை அல்வாவும்
வாங்கி தந்தால் தான் ஆள புடிக்குமா..
பெண்: லஞ்சம் நீ தந்து மஞ்சம் குடி வந்தா
பஞ்சம் என் பஞ்சம் தன்னால் தீருமா
ஆண்: ஏ புல்லாங்குழல் வாசிக்கிற மென்மை புடிக்குமா
இல்ல சங்கெடுத்து ஊதுகின்ற வன்மை புடிக்குமா
பெண்: நீ எப்போதுமே முப்போகமா
கட்டில் தான் பெண்ணுக்கு உத்தியோகமா..
ஊர் தாங்குமா..
ஆண்: சுப்பம்மா சுப்பம்மா..
ஏ சூலூரு சுப்பம்மா..
நீ செப்பம்மா செப்பம்மா..
ஒரு நல்வாக்கு செப்பம்மா..
பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே..
தங்கசிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே
தங்கசிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே
சொக்கா போட்ட நவாபு..செல்லாது உன் ஜவாபு..
சொக்கா போட்ட நவாபு..செல்லாது உன் ஜவாபு..
பெண்: கட்டில் சேவைகளும் காதல் தேவைகளும்
என்றும் பெண்ணுக்கு இன்பம் தராது..
சேவை முடிந்த பின்னும் சேர்த்தே அணைத்த படி
செவிகள் வருடி கொடு உன்னவிடாது..
ஆண்: ஆ மடிய மட்டும் நெறய வைக்க இரவு போதுமடி..
உன் மனசு எல்லாம் கரைய வைக்க ஆயுள் வேண்டுமடி..
பெண்: நாணம் காக்கும் பேதை பெண்ணின்
மானம் காக்கும் மனிதன் தலைவன் தான்டா..
கடவுள் தான்டா..
சுப்பம்மா சுப்பம்மா..
நான் சூலூரு சுப்பம்மா..
ஆண்: நீ செப்பம்மா செப்பம்மா..
ஒரு நல்வாக்கு செப்பம்மா..
ஆணிடம் பொண்ணுக்கு என்ன புடிக்கும்..
அதை அச்சம் மடம் நாணம் விட்டு சொல்லி காட்டம்மா..
பெண்: பூக்கள தெறக்கின்ற முத்தம் புடிக்குமா..
இல்ல பூங்கொடி சாய்க்கின்ற யுத்தம் புடிக்குமா..
காதல் பண்ண புடிக்குமா..
இல்ல கன்னம் தின்ன புடிக்குமா..
ஆண்: சுப்பம்மா..சுப்பம்மா
சுப்பம்மா..சுப்பம்மா..
சுப்பம்மா..சுப்பம்மா..
........................
Songs lyrics from roja kootam movie: