SOORA THENGA ADRA
சூரத்தேங்கா
Movie: Ghilli
Singers: Tippu
Music director: Vidyasagar
சூரத்தேங்கா அட்ரா அட்ரா..
சூரியன தொட்ரா தொட்ரா..
சூரக்காத்த புட்ரா புட்ரா..
சுத்தி சுத்தி உட்ரா உட்ரா..
சூரத்தேங்கா அட்ரா அட்ரா..
சூரியன தொட்ரா தொட்ரா..
சூரக்காத்த புட்ரா புட்ரா..
சுத்தி சுத்தி உட்ரா உட்ரா..
நெஞ்ச தூக்கி நட்ரா நட்ரா..
நெருப்ப போல இருடா இருடா..
நெனச்சதெல்லாம் செஞ்சு முடிடா..
ஹே மாமே..
சீறி அடிச்சா கில்லி பறக்கும்..
நான் சீறி அடிச்சா விண்ண பொளக்கும்..
கில்லி ஆ கில்லி ஆ கில்லி..
கில்லி ஆ கில்லி ஆ கில்லி..
கில்லி ஆ கில்லி ஆ கில்லி..
கில்லி ஆ கில்லி ஆ கில்லி..
சூரத்தேங்கா அட்ரா அட்ரா..
சூரியன தொட்ரா தொட்ரா..
சூரக்காத்த புட்ரா புட்ரா..
சுத்தி சுத்தி உட்ரா உட்ரா..
உட்ரா உட்ரா உட்ரா உட்ரா உட்ரா உட்ரா
உட்ரா உட்ரா உட்ரா உட்ரா உட்ரா உட்ரா
வாவ் வாவ் வாட் அ கேர்ள்
வாவ் வாவ் வாட் அ கேர்ள்
ஜீன்சு ராணி ஜீன்சு ராணி சான்சு உடலாமா..
இஞ்சிமரப்பா காரம் நீதான் கடிச்சி திங்கலாமா
மிஸ்சு வேர்ல்டும் வேணாம் வேணாம்..
முனிம்மாவும் வேணாம் வேணாம்..
மச்சி மச்சி மயங்காதடா..
குச்சி ஐஸா உருகாதடா..
பொழப்ப பாத்து முன்னேறுடா..
பொழுது போனா கிடைக்காதுடா..
மனச பாத்து பொண்ணுங்க வரும்டா..
ஹே மாமே..
சீறி அடிச்சா கில்லி பறக்கும்..
நான் சீறி அடிச்சா விண்ண பொளக்கும்..
கில்லி ஆ கில்லி ஆ கில்லி..
கில்லி ஆ கில்லி ஆ கில்லி..
கில்லி ஆ கில்லி ஆ கில்லி..
கில்லி ஆ கில்லி ஆ கில்லி..
கணேசன்னா கரணம் போடு..
ஐயப்பன்னா சரணம் போடு..
கணேசன்னா கரணம் போடு..
ஐயப்பன்னா சரணம் போடு..
கந்தனுக்கு கவசம் பாடு..
அம்மனுக்கு விரதம் எடு..
சிவனுக்கு நீ ஆட்டம் போடு..
ஸ்ரீரங்கமா பாட்ட போடு..
சந்தோஷம்னா விசில போடுடா..
ஹே மாமே..சீறி அடிச்சா கில்லி பறக்கும்..
நான் சீறி அடிச்சா விண்ண பொளக்கும்..
கில்லி ஆ கில்லி ஆ கில்லி..
கில்லி ஆ கில்லி ஆ கில்லி..
கில்லி ஆ கில்லி ஆ கில்லி..
கில்லி ஆ கில்லி ஆ கில்லி..
.....................
Songs lyrics from ghilli movie:
