APPADI PODU
அப்படி போடு
Movie: Ghilli
Singers: KK, Anuradha sriram
Music director: Vidyasagar
ஆண்: அப்படி போடு போடு போடு..
அசத்தி போடு கண்ணால..
இப்படி போடு போடு போடு..
இழுத்து போடு கையால..
பெண்: ஒன்னோட ஊரு சுத்த உப்புமூட்ட ஏறிக்கிறேன்..
ஒன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன்..
இந்த நடை போதுமா..
இன்னும் கொஞ்சம் வேணுமா..
இந்த நடை போதுமா..
இன்னும் கொஞ்சம் வேணுமா..
ஹே இந்த நடை போதுமா..
இன்னும் கொஞ்சம் வேணுமா..
ஆண்: அப்படி போடு போடு போடு..
அசத்தி போடு கண்ணால..
இப்படி போடு போடு போடு..
இழுத்து போடு கையால..
பெண்: ஓ..ஓஓ.. ஓ..என் மனசுல நீ நினைக்கிறியே ஏ அழகா..
என் கனவில நீ முழிக்கிறியே ஏ அடடா..
என் உதட்டுல நீ இனிக்கிறியே இது நெஜம் தானா..
ஆண்: என் உசுருல நீ துடிக்கிறியே ஏ அழகி..
என் வயசுல நீ படுத்துறியே ஏ மெதுவா..
என் கழுத்துல நீ மணக்குறியே இது அதுதானா..
பெண்: ஒன்ன பாத்த சந்தோஷத்தில் ரெண்டு மடங்கா பூத்திருந்தேன்..
உன்ன தொட்ட அச்சத்தில மூணு தடதான் வேர்த்திருந்தேன்..
ஆண்: உன்னோட கன்னங்கள காக்கா கடி நான் கடிக்க..
என்னோட காது பக்கம் செல்ல கடி நீ கடிக்க..
இந்த வயசு போதுமா..
இன்னும் கொஞ்சம் வேணுமா..
இந்த வயசு போதுமா..
இன்னும் கொஞ்சம் வேணுமா..
இந்த வயசு போதுமா..
இன்னும் கொஞ்சம் வேணுமா..
பெண்: ஓய்..அப்படி போடு போடு போடு..
அசத்தி போடு கண்ணால..
இப்படி போடு போடு போடு..
இழுத்து போடு கையால..
ஆண்: திக்க வைக்கிற தெணற வைக்கிறியே நீ மெதுவா..
விக்க வைக்கிற வேர்க்க வைக்கிறியே நீ என்னத்தான்..
வத்த வைக்கிற வதங்க வைக்கிறியே இது சரி தானா..
பெண்: சிக்க வைக்கிற செவக்க வைக்கிறியே நீ ஜோரா..
சொக்க வைக்கிற சொழல வைக்கிறியே நீ அழகா..
பத்த வைக்கிற பதற வைக்கிறியே இது முறைதானா..
ஆண்: ஒத்த பார்வ நெஞ்சுக்குள்ள ஊசி நூலும் கோர்க்குதடி..
தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம் பத்து நிலவு தெறிக்குதடி..
பெண்: தை தைன்னு ஆடிகிட்டு உன் கூட நானும் வரேன்..
நை நைன்னு பேசிகிட்டு உன் கூட சேர்ந்து வரேன்..
இந்த ஆட்டம் போதுமா..
இன்னும் கொஞ்சம் வேணுமா..
இந்த ஆட்டம் போதுமா..
இன்னும் கொஞ்சம் வேணுமா..
இந்த ஆட்டம் போதுமா..
இன்னும் கொஞ்சம் வேணுமா..
ஆண்: அப்படி போடு போடு போடு..
அசத்தி போடு கண்ணால..
இப்படி போடு போடு போடு..
இழுத்து போடு கையால..
பெண்: ஒன்னோட ஊரு சுத்த உப்புமூட்ட ஏறிக்கிறேன்..
ஒன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன்..
இந்த நடை போதுமா..
இன்னும் கொஞ்சம் வேணுமா..
இந்த நடை போதுமா..
இன்னும் கொஞ்சம் வேணுமா..
ஹே இந்த நடை போதுமா..
இன்னும் கொஞ்சம் வேணுமா..
......................
Songs lyrics from ghilli movie:
