ARJUNARU VILLU

 அர்ஜூனரு வில்லு




Movie: Ghilli

Singers: Sukhwinder singh, Manika vinayagam 

Music director: Vidyasagar 


அர்ஜூனரு வில்லு அரிசந்திரன் சொல்லு
இவனோட தில்லு பொய்க்காது..
எதிரிய கொல்லு இமயத்த வெல்லு
உனக்கொரு எல்லை கிடையாது..
யாரோ யாரிவனோ..
ஒரு நீரோ தீயோ யாரறிவார்..
ஆலம் தேரிவனோ..
அதை அசைத்து பார்க்க யார் வருவார்..

அர்ஜூனரு வில்லு அரிசந்திரன் சொல்லு
இவனோட தில்லு பொய்க்காது..
எதிரிய கொல்லு இமயத்தை வெல்லு

அஞ்சுவது மடம்..தக்க தின தா..
எஞ்சுவது திடம்..தினாக்கு தா..
அஞ்சு விரல் தொடுமே ஆகாயம்..
வெட்டிவிடு வினை..தக்க தின தா..
எட்டி விடும் உனை..தினாக்கு தா..
உன்னுடைய துணையே முந்தானை..
இவன் ஒரு அதிசய புலி..
இவன் இருபது நகம் அது உளி..
அதை அறிந்திடும் பகைவரின் வலி..ஓஓஓ ஓஓ..
தனி ஒரு மனிதனின் படை..
அதில் எழுவது விடுதலை விடை..
அது மழை வெயில் இரண்டுக்கும் குடை.. ஓஓஓ..ஓஓ..
ஏறு முன்னேறு..இது கரையே இல்லா காட்டாறு..
ஓடு முன்னோடு..ஒரு வெற்றி என்பது கண்கூடு..ஓஓஓ..ஓஓஓ..ஓஓஓ

அர்ஜூனரு வில்லு அரிசந்திரன் சொல்லு
எதிரிய கொல்லு இமயத்தை வெல்லு..

தேவதையின் ரகம்..தக்க தின தா..
வெண்ணிலவு முகம்..தினாக்கு தா..
மூடியது ஏனோ கார்மேகம்..
தேடல் ஒரு கண்ணில்..தக்க தின தா..
ஊடல் ஒரு கண்ணில்..தினாக்கு தா..
நாளை இரு கண்கள் சுகமாகும்..
அழகிய தாய்மொழி இவள்..
இவள் சிரிக்கையில் இரவுகள் பகல்..
அட இவளுக்கு இவளே நகல்..ஓஓஓ..ஓஓ..
அழகிய மெழுகென உடல்..
உன் விழியினில் எதற்கடி கடல்..
அதை துடைப்பது இவனது விரல்..ஓஓஓ ஓஓ..

ஏறு முன்னேறு..இது கரையே இல்லா காட்டாறு..
ஓடு முன்னோடு..ஒரு வெற்றி என்பது கண்கூடு..ஓஓஓ..ஓஓஓ..ஓஓஓ

அர்ஜூனரு வில்லு அரிசந்திரன் சொல்லு
எதிரிய கொல்லு இமயத்தை வெல்லு..





......................





Songs lyrics from ghilli movie: