PADICHU PAATHAN

 படிச்சு பாத்தேன்



Movie: Polladhavan

Singers: shankar mahadevan

Music director: dhina  


படிச்சு பாத்தேன் ஏறவில்ல..
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு..

படிச்சு பாத்தேன் ஏறவில்ல..
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு..
சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல..
மொறச்சு பாத்தேன் சிக்கிடுச்சு..

நாங்க அப்பா காசில் பீரடிப்போம்..
SMS-ல் சைட்டடிப்போம்..
வெட்டிபையனு பேரெடுப்போம்..
சிட்டி பஸ்ஸில் விசிலடிப்போம்..
அப்பா காசில் பீரடிப்போம்..
SMS-ல் சைட்டடிப்போம்..
வெட்டிபையனு பேரெடுப்போம்..
சிட்டி பஸ்ஸில் விசிலடிப்போம்..

இந்த வயசு போனா..வேற வயசு இல்ல..
அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல..

படிச்சு பாத்தேன் ஏறவில்ல..
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு..

கல்யாணத்த செய்யும்போது பஞ்சாங்கத்த பார்ப்பவனே 
காதலிக்க பஞ்சாங்கத்த பாப்பதில்லையே
நல்ல நேரம் பார்த்து பார்த்து முதலிரவு போறவனே 
புள்ள பொறக்கும் நேரத்த நீ சொல்ல முடியுமா..
ரெண்டு விரலில் சிகரெட்டு வச்சு
இழுக்கும் போது தீப்பந்தம் 
பழைய சோத்த புதச்சு வச்சு 
பருகும் போது ஆனந்தம் 
கனவு இல்ல கவல இல்ல 
இவன் போல எவனும் இல்ல..
இந்த வயசு போனா..வேற வயசு இல்ல..
அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல..

படிச்சு பாத்தேன் ஏறவில்ல..
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு..

என்னடி என்னடி முனியம்மா ஓய்..
கண்ணுல மையி முனியம்மா ஓய்..
யார் வச்ச மையி முனியம்மா ஓய்..
நான் வச்ச மையி முனியம்மா ஓய்..

பட்டுச்சேலை கூட்டத்திலே பட்டாம்பூச்சி போல வந்து 
பம்பரமா ஆடப்போறன் ஒங்க முன்னால
ஏ மாடி வீட்டு மாளவிகா 
வாலமீனு போல வந்து 
பல்லக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணாலே
நரம்பு எல்லாம் முறுக்கு ஏற 
நடனமாட போறேன்டா
மல்லுவேட்டி மாப்பிள்ள பையா
மச்சான் கூட ஆடேன்டா 
புடுச்சு ஆடு முடிச்சு ஆடு..
விடிஞ்ச பின்னால் முடிச்சு போடு
இந்த வயசு போனா..வேற வயசு இல்ல..
அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல..

படிச்சு பாத்தேன் ஏறவில்ல..
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு..
சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல..
மொறச்சு பாத்தேன் சிக்கிடுச்சு..

நாங்க அப்பா காசில் பீரடிப்போம்..
SMS-ல் சைட்டடிப்போம்..
வெட்டிபையனு பேரெடுப்போம்..
சிட்டி பஸ்ஸில் விசிலடிப்போம்..
அப்பா காசில் பீரடிப்போம்..
SMS-ல் சைட்டடிப்போம்..
வெட்டிபையனு பேரெடுப்போம்..
சிட்டி பஸ்ஸில் விசிலடிப்போம்..

இந்த வயசு போனா..வேற வயசு இல்ல..
அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல..





......................





Songs lyrics from Polladhavan movie: