ENGEYUM EPPODHUM
எங்கேயும் எப்போதும்
Movie: Polladhavan
Singers: S.P.Balasubramaniam, Yogi, Sunitha sarathy
Music director: Yogi
ஆண்: We are gonna bring back a classic sort of fine
கண்ணதாசன் MSV SPB
பொல்லாதவன்
bad boys
Gimme go go go tamil nadu get on tonight
While in the row row row you're gonna hold me so tight
Gimme go go go tamil nadu get on tonight
While in the row row row you're gonna hold me so tight
Coz we will be new in so white
And make you scream and take flight
Come come again come come again come again come
தாறுமாறா இருக்குதப்பா..
எங்கேயும்..anywhere..
எப்போதும்..anytime..
சங்கீதம்..we got music..
சந்தோஷம்..lets get hot
ராத்திரிகள்..all the nights..
வந்துவிட்டால்..when they come..
சாத்திரங்கள்..we break lose
ஓடிவிடும்..show me show me..
கட்டழகு பெண்ணிருக்கு..
வட்டமிடும் பாட்டிருக்கு..
Oh no...
தொட்ட இடம் அத்தனையும்..
இன்பமின்றி துன்பமில்லை..ரா ரா ரா ரீ...ஓ....
Bring it on bring it on dont stop
எனக்கே எனக்கா பொறந்தாளே சிவப்பா
மை கிளி குட்டி தோதா சூடா அணைச்சு பாரு
என் ஜான மோதி மோதி நீ உக்கார
நெருப்பாகி போகும் மீதி வா புள்ள
வெறுப்பா ஏறி நீ போயி எங்கேயும் எப்போதும்தான்..
I guess We gotta be speedo
Do you wanna be next to hero
இனி சகலமும் உனக்கே சச்சரம் இல்ல
இனி மச்சினி மச்சினா வா நீ போகலாம் புள்ள
கெடச்சாச்சி கை காசே கடன்காரன் மூஞ்சில் ஏறி செய்
எங்கேயும்..anywhere..
எப்போதும்..anytime..
சங்கீதம்..we got music..
சந்தோஷம்..lets get hot
ராத்திரிகள்..all the nights..
வந்துவிட்டால்..when they come..
சாத்திரங்கள்..we break lose
ஓடிவிடும்..show me show me..
கட்டழகு பெண்ணிருக்கு..
வட்டமிடும் பாட்டிருக்கு..
Oh no...
தொட்ட இடம் அத்தனையும்..
இன்பமின்றி துன்பமில்லை..ரா ரா ரா ரீ...ஓ....
அடங்காத ஆசை துடிக்க
ஐம்புலனும் போர் தொடுக்க
கட்டுபாடுகள் விட்டு போச்சு
கனவில் தினசரி மன்மதன் காட்சி
ஆப்பிள் பழமே ஆடை குலுக்க
அருகில் வருவதே என்னை விழுங்க
கொடுப்பது நடுப்படு கோ கோகம்
இருவரும் விடுபட அப்பாலும்
தலைவி வருகிற முப்பால்களும்
காம தேவனின் சாராயம்
தீ ஏது ப்ளாக் அவுட்
முகத்தையே handsome
உப்பில்லா உணவு தப்பு
செக்ஸில்லா காதல் தப்பு
உடலை கடந்து உயிரை திறந்து
வளரும் காதல் அழிவது ஏது
தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
இரவு பகலை மறந்திருந்து
உயர பறந்து கொண்டாடுவோம்..
கட்டழகு பெண்ணிருக்கு..
வட்டமிடும் பாட்டிருக்கு..
Oh no...
தொட்ட இடம் அத்தனையும்..
இன்பமின்றி துன்பமில்லை..ரா ரா ரா ரீ...ஓ....
பெண்: check ya self and sense on in love
Take ya dress and take me above
And its there and guiding somewhere
And im gonna speak it in love
Get that on earth
Late night and drunk
Come wake up darl
Lets do one more time
ஆண்: ஆடை இல்லாத மேனி..like to make it true..
அவன் பேர் அந்நாளில் ஞானி..Praise the almighty..
இன்றோ அது ஒரு ஹாபி..you know my guy..
எல்லோரும் இனிமேல் பேபி..i love you baby..
வெட்கம் துக்கம் தேவையில்லை..
Do it like real player do
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு..
Come on everybody..
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு..
You gotta jump jump jump jump
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு..
Here we go yeah
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு..
Come on yeah..
கடவுள் படைத்த உலகமிது..
You know who yeah..
மனித சுகத்தை மறுப்பதில்லை..
Bring it up bring it up bring it up dont stop
பெண்: எனை நீ தொடும் வேளையில்..
உயிரில் நதியாகிறேன்..
உன்னில் நான் விடும் மூச்சிலே..
உடலை கரை ஏற்றுவேன்..
உன் வாசனை என் கூந்தலில்..
என் வாசனை உன் மீசையில்..
ஆண்: anywhere anytime they got music get hot
All the nights when they come
We break rules jump and shout
எங்கேயும்..anywhere..
எப்போதும்..anytime..
சங்கீதம்..we got music..
சந்தோஷம்..lets get hot
ராத்திரிகள்..all the nights..
வந்துவிட்டால்..when they come..
சாத்திரங்கள்..we break lose
ஓடிவிடும்..show me show me..
கட்டழகு பெண்ணிருக்கு..
வட்டமிடும் பாட்டிருக்கு..
Oh no...
தொட்ட இடம் அத்தனையும்..
இன்பமின்றி துன்பமில்லை..ரா ரா ரா ரீ...ஓ....
......................
Songs lyrics from Polladhavan movie:
