NEEYE SOL
நீயே சொல்
Movie: Polladhavan
Singers: Benny dayal, Sunitha sarathy
Music director: G.V.Prakash kumar
பெண்: நீயே சொல்..
உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா..
நீயே சொல்..
உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா..
நீயே சொல்...
உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா..
நீயே சொல்..
உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா..
ஆண்: விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது..
விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது..
பெண்: பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது..
காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது..
ஆண்: ஓ நீயே சொல்..
என் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா..
நீயே சொல்..
என் எச்சில் விழுந்து தீயும் அணையுமா..
நீயே சொல்..
என் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா..
நீயே சொல்..
என் எச்சில் விழுந்து தீயும் அணையுமா..
பெண்: போர்வைக்குள் பூ பூக்க வைக்க வா வா..
வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா வா..
ஆண்: மஞ்சத்தை பரிமாற வேண்டும் வா வா..
மரியாதை தெரியாத முத்தம் தா தா..
பெண்: கட்டில் மேல் என்ன பண்பாடு..
காதலால் காதல் வேர்கள் தொடு தொடு..
ஆண்: நூறு முறை தொட்டு வைக்கிறேன்..
நுனிநாக்கில் பொட்டு வைக்கிறேன்..
உயிர் மட்டும் விட்டு வைக்கிறேன்..
கண் தூங்காமல் விடிய வைக்கிறேன்..
பெண்: அச்சத்தை விலக வைக்கிறாய்..
வெட்கத்தை கரைய வைக்கிறாய்..
ஆடைகளை நெகிழ வைக்கிறாய்..
இனிமேல் எனை என் செய்குவாய்..
ஆண்: நீயே சொல்..
என் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா..
நீயே சொல்..
என் எச்சில் விழுந்து தீயும் அணையுமா..
நீயே சொல்..
என் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா..
நீயே சொல்..
என் எச்சில் விழுந்து தீயும் அணையுமா..
ஆண்: உடலைப் போல் அழகான பண்டம் இல்லை..
உதவாத பாகங்கள் இங்கு இல்லை..
பெண்: வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை..
வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை..
ஆண்: மூங்கிலில் பரவும் புயல் போலே.
உனது உடல் மீது உதடும் பரவுது..
பெண்: இப்படியே உயிரும் இனிக்குமா..
இவ்விதமே சொர்க்கம் கிடைக்குமா..
இக்கணமே செத்து விடட்டுமா..
உன் ஜீவன் அவள் வலி பொறுக்குமா..
ஆண்: இதுபோல சமயம் வாய்க்குமா..
என் மடியில் இமயம் சரியுமா..
என் உயிரில் மலைகள் உருகுமா..
பூமி கடந்து எங்கும் போவோமா..
பெண்: நீயே சொல் உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா..
நீயே சொல் உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா..
நீயே சொல் உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா..
நீயே சொல் உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா..
ஆண்: விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது..
விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது..
பெண்: பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது..
காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது..
உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா..
நீயே சொல்..
உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா..
......................
Songs lyrics from Polladhavan movie:
