MACHINICHI VARA NERAM
மச்சினிச்சி வர்ற நேரம்
Movie: Poove unakaga
Singers: T.L.Maharajan, sujatha, unnikrishnan
Music director: S.A.Rajkumar
ஆண்: மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது..
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது..
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது..
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது..
நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட..
தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட..
நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட..
தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட..
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது..
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது..
பெண்: மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது..
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது..
ஆண்: மச்சினிச்சி கொலுசு சத்தம் வீட்ட சுத்தி பாட்டு பாட
மண்ணும் கல்லும் பாதம் தொட்டு மல்லிகையா மாறி போக
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது..
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது..
ஆண்: தண்ணி ஊத்துறா மஞ்ச தண்ணி ஊத்துறா..
மாமன்காரன் மயங்கி நின்னா வெண்ணி ஊத்துறா..
பெண்: தண்ணி ஊத்துறா மஞ்ச தண்ணி ஊத்துறா..
மாமன்காரன் மயங்கி நின்னா வெண்ணி ஊத்துறா..
ஆண்: பூவ போல மனசுக்குள்ள புயலப்போல வந்த புள்ள..
திண்டுகல்லு பூட்ட போட்டு பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள..
பூவ போல மனசுக்குள்ள புயலப்போல வந்த புள்ள..
திண்டுகல்லு பூட்ட போட்டு பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள..
பெண்: மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது..
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது..
ஆண்: மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது..
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது..
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது..
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது..
ஆண்: நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட
நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட
பெண்: மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது..
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது..
.....................
Songs lyrics from poove unakaga movie: