CHICLETU CHICLETU

 சிக்குலெட்டு சிக்குலெட்டு




Movie: Poove unakaga 

Singers:  Mano 

Music director: S.A.Rajkumar 


சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டுக்குருவி..
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி..

சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டுக்குருவி..
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி..
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி..
காத்துல பறந்தா கொஞ்சம் நழுவி..
நீ சிரிச்சதும் இப்ப எனக்கு..
பீர் அடிச்சது போல இருக்கு..
கூத்து நடக்குது ஒட்டிக்கொள்ளதான்..
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளதான்..
கூத்து நடக்குது ஒட்டிக்கொள்ளதான்..
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளதான்..

சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டுக்குருவி..
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி..
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி..
காத்துல பறந்தா கொஞ்சம் நழுவி..

எம் டிவி ஃபிகரு எல்லாம் 
எதிரில் வந்து நின்னா நியாயமா
எல்.கே.ஜி யூ.கே.ஜி படிக்கும் பையனுக்கு தாங்குமா
ஆஜா மேரி ஜான் ஆட்டம் போட வரியா
சார்ஜா மேட்ச போல போட்டி போட ரெடியா
ரெட்ட ஜட பறக்குது மொட்ட தல மொளைக்குது
கூத்து நடக்குது ஒட்டிக்கொள்ளதான்..
குருவி தவிக்குது தொட்டுக் கொள்ளதான்..
கூத்து நடக்குது ஒட்டிக்கொள்ளதான்..
குருவி தவிக்குது தொட்டுக் கொள்ளதான்..

சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டுக்குருவி..
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி..
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி..
காத்துல பறந்தா கொஞ்சம் நழுவி..

உன்ன நெனச்சா உள்ளுக்குள்ள தான் ரயிலு இன்ஜின் ஒன்னு ஓடுது
சின்ன கிளி தான் கண்ணு அடிச்சா மனசு சாட்டிலைட்டா மாறுது
பாப்பா இடுப்புல கதகளி நடக்குது
பாத்தா மனசுல தகதிமி அடிக்குது..
முக்காபுலா நடக்குது
கொக்க கோலா குடிக்குது
கூத்து நடக்குது ஒட்டிக்கொள்ளதான்..
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ள தான்..
கூத்து நடக்குது ஒட்டிக்கொள்ளதான்..
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ள தான்..

சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டுக்குருவி..
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி..
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி..
காத்துல பறந்தா கொஞ்சம் நழுவி..
நீ சிரிச்சதும் இப்ப எனக்கு 
பீர் அடிச்சது போல இருக்கு
கூத்து நடக்குது ஒட்டிக்கொள்ளதான்..
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ள தான்..
கூத்து நடக்குது ஒட்டிக்கொள்ளதான்..
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ள தான்..

சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டுக்குருவி..
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி..
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி..
காத்துல பறந்தா கொஞ்சம் நழுவி..





.....................





Songs lyrics from  poove unakaga movie: