KAADHAL KONJAM

 காதல் கொஞ்சம்



Movie: Pachaikili Muthucharam

Singers:Naresh iyer 

Music director: Harris jayaraj 


காதல் கொஞ்சம்.. காற்று கொஞ்சம்..
சேர்த்து கொண்டு செல்லும் நேரம்..
தூரம் எல்லாம் தூரம் இல்லை..
தூவானமாய் தூவும் மழை..
அலுங்காமல் உனை அள்ளி ..
தொடுவானம் வரை செல்வேன்..
விடிந்தாலும் விடியாத..
பொன் காலையை காண காத்திருப்பேன்..
ஓஓஓ..

காதல் கொஞ்சம்.. காற்று கொஞ்சம்..
சேர்த்து கொண்டு செல்லும் நேரம்..
தூரம் எல்லாம் தூரம் இல்லை..
தூவானமாய் தூவும் மழை..

எதிர்காலம் வந்து என்னை முட்டுமோ..
தன் கையை நீட்டி நீட்டி என்னை கட்டி கொள்ளுமோ..
கொஞ்சம் மிச்சம் உள்ள அச்சம் தள்ளுமோ..
என் துணிச்சலின் விரல் தொட இனி கிள்ளுமோ..
அறியாத புதுவாசம்..அகமெங்கும் இனி வீசும்..
அதில்தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்..

காதல் கொஞ்சம்..காதல் கொஞ்சம்.. 
காற்று கொஞ்சம்..காற்று கொஞ்சம்..
சேர்த்து கொண்டு செல்லும் நேரம்..
தூரம் எல்லாம்..தூரம் எல்லாம்..
தூரம் இல்லை..தூரம் இல்லை..
தூவானமாய் தூவும் மழை..

கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல்..
என் உள்ளங்கையின் வெப்பத்திலே ஒட்டி கொள்ளுமே..
எழில் கொஞ்சும் பச்சைக்கிளி வந்தாலும்..
என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளுமே..

தேய்கின்ற நிலவோடு..
தேயாத கனவோடு..
தோள் சேர்த்து நடப்பேனே..
என் தூரம் கடப்பேனே..

காதல் கொஞ்சம்.. காற்று கொஞ்சம்..
சேர்த்து கொண்டு செல்லும் நேரம்..
தூரம் எல்லாம் தூரம் இல்லை..
தூவானமாய் தூவும் மழை..
அலுங்காமல் உனை அள்ளி ..
தொடுவானம் வரை செல்வேன்..
விடிந்தாலும் விடியாத..
பொன் காலையை காண காத்திருப்பேன்..
ஓஓஓ..

காதல் கொஞ்சம்.. 
காற்று கொஞ்சம்..
காதல் கொஞ்சம்.. 
காற்று கொஞ்சம்..


..................




Songs lyrics from pachaikili muthucharam movie: