ENNAVALE ENNAVALE

 என்னவளே என்னவளே

Movie: Ninaithen vandhai

Singers: Mano,  Anuradha sriram 

Music director: Deva

பெண்: லாலிபப்பு லாலிபப்பு போல் இனிக்கும் மனசு..
ஜாலி டைப்பு பாட்டு கேட்டா ஆடுகின்ற வயசு..

ஆண்: என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்..
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்..

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்..
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்..
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்..
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்..

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்..
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்..

ஆண்: உயிரில் பூப்பறித்த காதலியும் நீதான்..
உள்ளம் தேடும் ஒரு தேவதையும் நீதான்..

பெண்: இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீதான்..
இளமை நனையவரும் பூ மழையும் நீ தான்..

ஆண்: வேர்க்க வைத்தாய் நீதான் நீதான்..
விசிறி விட்டாய் நீதான் நீதான்..

பெண்: தேடி வந்தாய் நீதான் நீதான்..
தேட வைத்தாய் நீதான் நீதான்..

ஆண்: புதையலைப் போல வந்து கிடைத்தவளும் நீதான்..

பெண்: தெரியாமல் என் மனதை பறித்ததும் நீதான்..

ஆண்: என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்..
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்..

ஆண்: என்னை மூடி விடும் வெண்பனியும் நீதான்..
குளிரும் மார்கழியில் கம்பளியும் நீதான் ..

பெண்: என்னை உறங்க வைக்கும் தலையணையும் நீதான்..
தூக்கம் கலைத்து விடும் கனவுகளும் நீதான்..

ஆண்: மோகங்களும் நீதான் நீதான்..
முத்தங்களும் நீதான் நீதான்..

பெண்: புன்னகையும் நீதான் நீதான்..
கண்ணீரும் நீதான் நீதான்..

ஆண்: கண்களை மூடிவிட்டு ஒளிந்தவளும் நீதான்..

பெண்: ஒளிந்தவளை அருகில் வந்து அணைத்ததும் நீதான்..

ஆண்: என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்..
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்..

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்..
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்..
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்..
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்..

.........................

Songs lyrics from Ninaithen vandhai Movie: