VELAI ILLA PATTADHARI
வேலையில்லா பட்டதாரி
Movie: Velai illa Pattadhari
Singers: Anirudh Ravichandar
Music director: Anirudh Ravichandar
வேலையில்லா..வேலையில்லா.. பட்டதாரி..பட்டதாரி..
தொட்டு பார்த்தா ஷாக் அடிக்கும் வேற மாரி..வேற மாரி..
வேலையில்லா..வேலையில்லா..
பட்டதாரி..பட்டதாரி..
தொட்டு பார்த்தா ஷாக் அடிக்கும் வேற மாரி..வேற மாரி..
இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலம் எல்லாம் மாறட்டும்..
தோளோடு தோள் சேரடா..
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்..
வேகம் எல்லை மீறட்டும்..
முன்னோக்கி நீ ஓடடா..
VIP.. டீக்கட ராஜா நாங்க..
VIP..நாளைய இந்தியா தாங்க
VIP.. புரியாத சரித்திரம் நாங்க..
VIP..ஆமா திமிருதான் போங்க..
VIP.. டீக்கட ராஜா நாங்க..
VIP.. நாளைய இந்தியா தாங்க
VIP.. புரியாத சரித்திரம் நாங்க..
VIP.. ஆமா திமிருதான் போங்க..
VIP.. VIP.. VIP.. VIP..
தடை..அதை உடை..புது சரித்திரம் படை..
நாளை நமதே..
வலி..அதை ஒழி..புது வழி பிறந்திடும்..
மாற்றம் உறுதி..
தடை..அதை உடை..புது சரித்திரம் படை..
நாளை நமதே..
வலி..அதை ஒழி..புது வழி பிறந்திடும்..
மாற்றம் உறுதி..
நூறாக படை நூறாக..
தொட்ட இடமெல்லாம் தூளாக..
நேராக வழி நேராக..
வெல்லலாம் தாறுமாறாக..
இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலம் எல்லாம் மாறட்டும்..
தோளோடு தோள் சேரடா..
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்..
வேகம் எல்லை மீறட்டும்..
முன்னோக்கி நீ ஓடடா..
வேலையில்லா.. பட்டதாரி..
தொட்டு பார்த்தா ஷாக் அடிக்கும் வேற மாரி..
வேலையில்லா..வேலையில்லா..
பட்டதாரி..பட்டதாரி..
தொட்டு பார்த்தா ஷாக் அடிக்கும் வேற மாரி..வேற மாரி..
டீக்கட ராஜா நாங்க..
நாளைய இந்தியா தாங்க
புரியாத சரித்திரம் நாங்க..
ஆமா திமிருதான் போங்க..
டீக்கட ராஜா நாங்க..
நாளைய இந்தியா தாங்க
புரியாத சரித்திரம் நாங்க..
ஆமா திமிருதான் போங்க..
VIP.. டீக்கட ராஜா நாங்க..
VIP.. நாளைய இந்தியா தாங்க
VIP.. புரியாத சரித்திரம் நாங்க..
VIP.. ஆமா திமிருதான் போங்க..
.................
Songs lyrics from velai illa pattadhari movie:
