HEY INGA PAARU

 ஹே இங்க பாரு



Movie: Velai illa Pattadhari 

Singers: Anirudh Ravichandar 

Music director: Anirudh Ravichandar 


ஏ இங்க பாரு..கூத்து ஜோரு..
காமெடி யாரு..அட நம்ம சாரு..
மொளகா இனிக்குமா..
வெல்லம் கசக்குமா..
காக்கா முட்டையில் மயிலு தான் பொறக்குமா..

ஏ இங்க பாரு..கூத்து ஜோரு..
ரொமான்ஸ்சு யாரு..அட நம்ம சாரு..
கழுத கனைக்குமா..
குதிர கொலைக்குமா..
உதவாக்கரையில பூச்செடி பூக்குமா..

ஏ இங்க பாரு..கூத்து ஜோரு..
ஹீரோ யாரு..அட நம்ம சாரு..
கொரங்கு பறக்குமா..
மீனு நடக்குமா..
அடடா ரகுவரா உனக்கிது கிடைக்குமா..

மொளகா இனிக்குமா..
வெல்லம் கசக்குமா..
கழுத கனைக்குமா..
குதிர கொலைக்குமா..
கொரங்கு பறக்குமா..
மீனு நடக்குமா..
அடடா ரகுவரா உனக்கிது கிடைக்குமா..




.................




Songs lyrics from Velai illa pattadhari movie: