PO INDRU NEEYAGA

 போ இன்று நீயாக



Movie: Velai illa Pattadhari 

Singers: Dhanush,  Anirudh Ravichandar 

Music director: Anirudh Ravichandar 


போ இன்று நீயாக..
வா நாளை நாமாக..
உன்ன பாக்காமலே..ஒன்னும் பேசாமலே..
ஒன்னா சேராமலே..
எல்லாம் கூத்தாடுதே..

லலலலல  லா ஓஓஓஓ..
ம்ம்மம்..ரரரரர ரே..
லா லலலல வெள்ள..ஓஓஓ...நெஞ்சு..
ம்ம்ம்ம்....பொண்ணு அர ரரர ரே..

போ இன்று நீயாக..
வா நாளை நாமாக..

தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு..
நீ வந்ததாலே என் சோகம் போச்சு..
பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு..
உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு..
மெதுவா மெதுவா நீ பேசும் போது..
சுகமா சுகமா நான் கேட்குறேன்..
இது சாரக்காத்து..
என் பக்கம் பாத்து..
இதமாக வேணான்டி ஒரு சாத்து சாத்து..

லலலலல  லா ஓஓஓஓ..
ம்ம்மம்..ரரரரர ரே..
லா லலலல வெள்ள..ஓஓஓ...நெஞ்சு..
ம்ம்ம்ம்....பொண்ணு அர ரரர ரே..

போ இன்று நீயாக..
வா நாளை நாமாக..
உன்ன பாக்காமலே..ஒன்னும் பேசாமலே..
ஒன்னா சேராமலே..
எல்லாம் கூத்தாடுதே..
லலலலல லா..
உள்ள..வெள்ள.. நெஞ்சு.. அரே ரரரர ரே..



......................




Songs lyrics from velai illa pattadhari movie: