OODHUNGADA SANGU
ஊதுங்கடா சங்கு
Movie: Velai illa Pattadhari
Singers: Anirudh Ravichandar
Music director: Anirudh Ravichandar
வாழ்க்கைய தேடி நானும் போறன்..
காண்டுல பாடும் பாட்டுக்காரன்..
போதையில் பாடும் சோக பாட்ட
சோடாவ கலந்து பாட போறன்..
மாமன் ஓட்டாண்டி..
பெரிய லூசாண்டி அடி வாங்கியே
நான் ஸ்ட்ராங்கான மாயாண்டி..
ஆனேன் நான் போண்டி
அதையும் தான் தாண்டி போராடுவேன்
நான் வெறியான விருமாண்டி..
அட ஊதுங்கடா சங்கு..
நான் தண்டசோறு கிங்கு..
தமிழ் இஸ் மை மதர் டங்கு..
ஐ யம் சிங்கிள் அண்ட் ஐ யம் யங்கு..
அட ஊதுங்கடா சங்கு..
நான் தண்டசோறு கிங்கு..
தமிழ் இஸ் மை மதர் டங்கு..
ஐ யம் சிங்கிள் அண்ட் ஐ யம் யங்கு..
ஊது சங்கு.. நான் தான் கிங்கு..
ஐ யம் சிங்கிள் அண்ட் ஐ யம் யங்கு..
சங்கு..நான் தான் கிங்கு..மதர் டங்கு..
ஐ யம் சிங்கிள் அண்ட் ஐ யம் யங்கு..
எருமைக்கு கூட ப்ளூக்ராஸ் இருக்கு..
எனக்காக யோசிக்க உயிரா இருக்கு..
மரத்த சுத்தி டூயட் பாடி
லவ் பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு..
மானம் ரோஷம் லாம் டீல்ல விட்டாச்சுடா
பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா..
வெளில சொல்லாம உள்ள அழுகுறேன்டா..
வெள்ள மனசெல்லாம் இங்க கணக்கில்லடா..
டன்டனக்கா தகிட தக்கா..டன்டனக்கா தகிட தக்கா..
டன்டனக்கா தகிட தக்கா..டன்டனக்கா தகிட தக்கா..
டன்டனக்கா தகிட தக்கா..டன்டனக்கா தகிட தக்கா..
டன்டனக்கா தகிட தக்கா..டன்டனக்கா தகிட தக்கா..
அட ஊதுங்கடா.. நான் தண்டசோறு..
தமிழ் இஸ் மை.. மதர்
ஐ யம் சிங்கிள் அண்ட் ஐ யம்
அட ஊதுங்கடா சங்கு..
நான் தண்டசோறு கிங்கு..
தமிழ் இஸ் மை மதர் டங்கு..
ஐ யம் சிங்கிள் அண்ட் ஐ யம் யங்கு..
ஐ யம் சிங்கிள் அண்ட் ஐ யம் யங்கு..
ஊது சங்கு.. நான் தான் கிங்கு..
ஐ யம் சிங்கிள் அண்ட் ஐ யம் யங்கு..
சங்கு..நான் தான் கிங்கு..மதர் டங்கு..
ஐ யம் சிங்கிள் அண்ட் ஐ யம் யங்கு..
...................
Songs lyrics from velai illa pattadhari movie:
