USSUMU LARESAY

 உசுமு லார்சே

Movie: Uthama puthiran

Singers: Vijay Antony, Emzee jazz, Janaki iyer

Music director: Vijay Antony 

உசுமுலார்சே எசுமுலார்சே உசுமுலார்சே யோ யோ..

ஆண்: ஏ செதுக்கி எடுத்த செலைய போல் 
குலுக்கி தளுக்கி நிக்குறியே..
வளஞ்சி நெளிஞ்சி கொழஞ்சி தான் வயசுல தீய வெக்குறியே..

பெண்: கண்டுபிடி தொட்டு கண்டுபிடி..
மச்சங்கள் எத்தன கண்டுபிடி..
விட்டுபுடி என்ன விட்டுபுடி..
மிச்சத்த கொஞ்சமா விட்டுபுடி..

ஆண்: தெரண்டு நிக்குற அழகு..
நீ அணைய தொறக்க ஒதவு..
டக்குன்னு என்னய தழுவு..
வா டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு..

பெண்: தீப்புடிச்ச நிலவு..
என்ன விடிய விடிய தழுவு..
தெறந்துருக்குது கதவு..

ஆண்: ஏ காய்ச்சு நிக்கும் கொடி..
பத்த வெச்ச வெடி..
என்ன கட்டி புடி நீ..

பெண்: லேசா என்ன கடி..
வீட்ட கட்டி முடி..
உள்ள மின்னல் இடி ஆஜா..

ஆண்: என் ராத்தூக்கம் போச்சே..
நான் தூங்கி நாளாச்சே..
இனி தாங்காது மூச்சே..
வா நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு..

பெண்: நீ தொட்டா சூடாச்சு..
என் வெக்கம் தூளாச்சு..
போதும்டா வீண் பேச்சு..
வா நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு..

உசுமுலார்சே எசுமுலார்சே உசுமுலார்சே யோ யோ..
உசுமுலார்சே எசுமுலார்சே உசுமுலார்சே யோ யோ..
உசுமுலார்சே எசுமுலார்சே உசுமுலார்சே யோ யோ..
உசுமுலார்சே எசுமுலார்சே உசுமுலார்சே யோ யோ..

ஆண்: செதுக்கி எடுத்த செலைய போல் 
குலுக்கி தளுக்கி நிக்குறியே..
வளஞ்சி நெளிஞ்சி கொழஞ்சி தான் வயசுல தீய வெக்குறியே..

முன்னாடி பின்னாடி குலுக்கி ஆடு
ஆசைத்தீர வெப்பத்தை கெளப்பு
நெருப்பு தமிழன் யாரு
நான் உத்தம புத்திரன் பாரு
டக்குனு டக்குனு சங்கதி சொல்லிடு
உனக்கும் எனக்கும் என்னாச்சி மீனாட்சி
நெருப்பு தமிழன் யாரு..
நான் உத்தம புத்திரன் பாரு..

ஆண்: ஏ மீச துடிக்குது..
ஆச வெடிக்குது..
ஏதோ நடக்குது டி..

பெண்: பார்த்தா சிலிர்க்குது..
கூச்சம் மறுக்குது..
தேகம் இனிக்குது ஆஜா..

ஆண்: அடி என் செல்லக்குட்டி..
நீ முத்தத்த கொட்டி..
தா வட்டிக்கு வட்டி..
வா நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு..

பெண்: ஏ கண்ணாடி மேனி..
என் முன்னாடி வா நீ..
நான் உன்னோட ராணி..
அட நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு..

உசுமுலார்சே எசுமுலார்சே உசுமுலார்சே யோ யோ..
உசுமுலார்சே எசுமுலார்சே உசுமுலார்சே யோ யோ..
உசுமுலார்சே எசுமுலார்சே உசுமுலார்சே யோ யோ..
உசுமுலார்சே எசுமுலார்சே உசுமுலார்சே யோ யோ..

ஆண்: ஏ செதுக்கி எடுத்த செலைய போல் 
குலுக்கி தளுக்கி நிக்குறியே..
வளஞ்சி நெளிஞ்சி கொழஞ்சி தான் வயசுல தீய வெக்குறியே..

பெண்: கண்டுபிடி தொட்டு கண்டுபிடி..
மச்சங்கள் எத்தன கண்டுபிடி..
விட்டுபுடி என்ன விட்டுபுடி..
மிச்சத்த கொஞ்சமா விட்டுபுடி..

ஆண்: தெரண்டு நிக்குற அழகு..
நீ அணைய தொறக்க ஒதவு..
டக்குன்னு என்னய தழுவு..
வா டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு..

பெண்: தீப்புடிச்ச நிலவு..
என்ன விடிய விடிய தழுவு..
தெறந்துருக்குது கதவு..
வா டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு..

உசுமுலார்சே எசுமுலார்சே உசுமுலார்சே யோ யோ..
உசுமுலார்சே எசுமுலார்சே உசுமுலார்சே யோ யோ..
உசுமுலார்சே எசுமுலார்சே உசுமுலார்சே யோ யோ..
உசுமுலார்சே எசுமுலார்சே உசுமுலார்சே யோ யோ..

....................

Songs lyrics from Uthama puthiran movie: