IDICHA PACHARASI

 இடிச்ச பச்சரிசி



Movie: Uthama puthiran

Singers: Sangeetha rajeshwaran, Ranjith, vinaya

Music director: Vijay Antony 


பெண்: கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிகிச்சு..
பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு..
பாருங்கடி பொண்ண பாருங்கடி ..
வெக்கத்தில் அவ கன்னம் செவந்திருச்சு..

ஏ இடிச்ச பச்சரிசி..புடிச்ச மாவிளக்கு..
அரைச்ச சந்தனமும் மணக்க..
மதுர மல்லிகப்பூ சிரிக்கும் செவ்வந்தி பூ..
சிவந்த குங்குமப்பூ மயக்க..

ஆண்: தை மாசம் வந்துருச்சு..
கால நேரம் சேந்துருச்சு..
ஜோடி ஒன்னா ஆயிருச்சு..
மேள சத்தம் கேட்டுருச்சு..
மேகம் கருத்திருச்சு..
மாரி மழை பெஞ்சிருச்சு..
மண்ணில் மணம் ஏறிடுச்சு..
மஞ்சள் நிறம் கூடிருச்சு..

தந்தன தந்தன.. தந்தன தந்தன..
தந்தாநன்னாநன்னானே..
தந்தன தந்தன.. தந்தன தந்தன..
தந்தாநன்னாநன்னானே..
தந்தன தந்தன.. தந்தன தந்தன..
தந்தாநன்னாநன்னானே..
தந்தன தந்தன.. தந்தன தந்தன..
தந்தாநன்னாநன்னானே..

பெண்: ஏ இடிச்ச பச்சரிசி..புடிச்ச மாவிளக்கு..
அரைச்ச சந்தனமும் மணக்க..
மதுர மல்லிகப்பூ சிரிக்கும் செவ்வந்தி பூ..
சிவந்த குங்குமப்பூ மயக்க..

பெண்: ஏ நெனச்ச கனவு ஒன்னு நெஜமா நடந்துருச்சு..
உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு..

ஆண்: வெதச்ச வெதையும் இங்க செடியா முளைச்சிடுச்சு..
பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு..

பெண்: கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிகிச்சு..
என் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு..

ஆண்: ஏ கந்தாங்கி சேல கட்டி..என் கைய நீ புடிச்சு..
நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு..

தந்தன தந்தன.. தந்தன தந்தன..
தந்தாநன்னாநன்னானே..
தந்தன தந்தன.. தந்தன தந்தன..
தந்தாநன்னாநன்னானே..

ஆண்: ஏ இடிச்ச 
பெண்: பச்சரிசி..
ஆண்: புடிச்ச 
பெண்: மாவிளக்கு..
ஆண்: அரைச்ச 
பெண்: சந்தனமும்..
ஆ&பெ: மணக்க..
மதுர மல்லிகப்பூ சிரிக்கும் செவ்வந்தி பூ..
சிவந்த குங்குமப்பூ மயக்க..

பெண்: ஏ தாங்கும் மரக்கிளையா..
போற வழி நீ துணையா..
கூட வர என்ன கொற அது போதும்..

ஆண்: ஏ ஆலமரத்து மேல கூவுற ஒரு குயிலா..
வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்..

பெண்: என்னோட நீ சிரிச்சா..
கண்ணீர நீ தொடச்சா..
வேறேதும் வேணாமே..அது போதும்..

ஆண்: ஏ வீடு திரும்பையிலே..
வாசல் தொறக்கையிலே..
மஞ்சள் மொகம் சிரிச்சா அது போதும்..

தந்தன தந்தன.. தந்தன தந்தன..
தந்தாநன்னாநன்னானே..
தந்தன தந்தன.. தந்தன தந்தன..
தந்தாநன்னாநன்னானே..

ஏ இடிச்ச பச்சரிசி..புடிச்ச மாவிளக்கு..
அரைச்ச சந்தனமும் மணக்க..
மதுர மல்லிகப்பூ சிரிக்கும் செவ்வந்தி பூ..
சிவந்த குங்குமப்பூ மயக்க..

ஆண்: தை மாசம் வந்துருச்சு..
கால நேரம் சேந்துருச்சு..
ஜோடி ஒன்னா ஆயிருச்சு..
மேள சத்தம் கேட்டுருச்சு..
மேகம் கருத்திருச்சு..
மாரி மழை பெஞ்சிருச்சு..
மண்ணில் மணம் ஏறிடுச்சு..
மஞ்சள் நிறம் கூடிருச்சு..

தந்தன தந்தன.. தந்தன தந்தன..
தந்தாநன்னாநன்னானே..
தந்தன தந்தன.. தந்தன தந்தன..
தந்தாநன்னாநன்னானே..
தந்தன தந்தன.. தந்தன தந்தன..
தந்தாநன்னாநன்னானே..
தந்தன தந்தன.. தந்தன தந்தன..
தந்தாநன்னாநன்னானே..



...................




Songs lyrics from Uthama puthiran movie: