THIMUKA AANDAAL ENN

திமுக ஆண்டால் என்ன 

Movie: Minsara kanna

Singers: S.P.Balasubramaniam,  Chithra 

Music director: Deva 

ஆண்: திமுக ஆண்டால் என்ன
தமுக ஆண்டால் என்ன
பாமக ஆண்டால் என்ன
பாஜக ஆண்டால் என்ன 
அதிமுக ஆண்டால் என்ன 
இந்திரா காங்கிரஸ் ஆண்டால் என்ன
உழைச்சாதான் எல்லாருக்கும் சோறு
சும்மா ஒக்காந்தா சோறு போட யாரு

பெண்: ஏ கண்ணா..
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா மின்சார கண்ணா..
மின்னல் தான் பாயுது நீ முன்னால நின்னா..
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா மின்சார கண்ணா..
எல்லாம் உன் கை படத்தான் மின்னாதோ பொன்னா..

ஆண்: நேசி.. ஊரை நேசி..
நீ நேசித்தால் தான் ஊரும் இங்கு உன்னை நேசிக்கும்..
அட உன்னை பற்றி பாட்டெழுதி ஊரே வாசிக்கும்..

பெண்: ஈசி.. ரொம்ப ஈசி..
அன்பாய் தட்டி பாரு எந்த வீடும் வாசல் திறக்கும் 
நீ நட்புக்காக கையை நீட்டு வானம் வரைக்கும்

ஆண்: ஏ பொன்னான உள்ளம் ஒன்று நின்னாலே முன்னாலே
வாராதோ வானம் கூட தன்னாலே  பின்னாலே

பெண்: ஏ கண்ணா..
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா மின்சார கண்ணா..
உன்னோடு சேர்ந்து விட்டோம் ஒன்னோடு ஒன்னா..

ஆண்: திமுக ஆண்டால் என்ன
பாமக ஆண்டால் என்ன
பாஜக ஆண்டால் என்ன 
அதிமுக ஆண்டால் என்ன 
இந்திரா காங்கிரஸ் ஆண்டால் என்ன
உழைச்சாதான் எல்லாருக்கும் சோறு
சும்மா ஒக்காந்தா சோறு போட யாரு

பெண்: ஏ கண்ணா..
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா மின்சார கண்ணா..
உன்னோடு சேர்ந்து விட்டோம் ஒன்னோடு ஒன்னா..

ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா மின்சார கண்ணா..
உன்னோடு சேர்ந்து விட்டோம் ஒன்னோடு ஒன்னா..

..................

Songs lyrics from minsara kanna movie: