OODHA OODHA OODHAPOO
ஊதா ஊதா ஊதாப்பூ
Movie: Minsara kanna
Singers: Hariharan, Harini
Music director: Deva
ஆண்:ஊதாப்பூவே..ஊதாப்பூவே..ஊதாப்பூவே..ஊதாப்பூவே..ஊதாப்பூவே
ஊதா ஊதா ஊதாப்பூ..
ஊதும் வண்டு ஊதாப்பூ..
ஊதா ஊதா ஊதாப்பூ..
ஊத காற்று மோதா பூ..
நான் பார்த்த ஊதாப்பூவே..
நலம் தானா ஊதாப்பூவே..
தேன் வார்த்த ஊதாப்பூவே..
சுகம் தானா ஊதாப்பூவே..
ஊதா ஊதா ஊதாப்பூ..
இன்றும் என்றும் உதிராப்பூ..
பெண்: ஊதா ஊதா ஊதாப்பூ..
ஊதும் வண்டு ஊதா பூ..
ஊதா ஊதா ஊதாப்பூ..
ஊத காற்று மோதா பூ..
நீ பார்த்தால் ஊதா பூவே..
நலமாகும் ஊதா பூவே..
தோள் சேர்த்தால் ஊதா பூவே..
சுகம் காணும் ஊதா பூவே..
ஊதா ஊதா ஊதாப்பூ..
உன்னை நீங்கி வாழா பூ..
ஆண்: ஊதா ஊதா ஊதாப்பூ..
ஊதும் வண்டு ஊதாப்பூ..
ஊதா ஊதா ஊதாப்பூவே..
ஊதா ஊதா ஊதாப்பூவே..
பெண்: ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
பெண்: ஓர் உயில் தீட்டி வைப்பேன் நான் உனக்காக இன்று..
என் உயிர் கூட இல்லை இனி எனக்காக என்று..
ஆண்: ஓர் நெடுஞ்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று..
எனை நிலம் கேட்டதம்மா உன் நிழல் எங்கு என்று..
பெண்: உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதோ..
ஆண்: ஓ..அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதோ..
பெண்: ஊதா ஊதா ஊதாப்பூ..
உன் பேர் தவிர ஓதா பூ..
ஆண்: ஊதா ஊதா ஊதாப்பூ..
ஊதும் வண்டு ஊதாப்பூ..
ஆண்: உன் மழைகூந்தல் மீது என் மனப்பூவை வைத்தேன்..
ஓர் உயிர் நூலை கொண்டு இரு உடல் சேர தைத்தேன்..
பெண்: உன் விழி பார்வை அன்று எனை விலை பேச கண்டேன்..
நீ எனை வாங்கும் முன்பு நான் உனை வாங்கி கொண்டேன்..
ஆண்: எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை..
பெண்: என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை..
ஆண்: ஊதா ஊதா ஊதாப்பூ..
நீதான் நீதான் வாடா பூ..
பெண்: ஊதா ஊதா ஊதாப்பூ..
ஊதும் வண்டு ஊதா பூ..
ஊதா ஊதா ஊதாப்பூ..
ஊத காற்று மோதா பூ..
ஆண்: நான் பார்த்த ஊதாப்பூவே..
நலம் தானா ஊதாப்பூவே..
தேன் வார்த்த ஊதாப்பூவே..
சுகம் தானா ஊதாப்பூவே..
ஊதா ஊதா ஊதாப்பூ..
இன்றும் என்றும் உதிராப்பூ..
பெண்: ஊதா ஊதா ஊதாப்பூ..
ஆண்:ஊதாப்பூவே..ஊதாப்பூவே..
..................
Songs lyrics from minsara kanna movie:
