THEEYE THEEYE
தீயே தீயே
Movie: Maatraan
Singers: Franco simon, Charulatha mani, Sathyan, Aalup raju, Suchithra
Music director: Harris jayaraj
பெண்: இது மாலை மயங்கும் வேளையா..
நீ வா வா கை கூட..
இரு விழிகள் ஆடும் வேட்டையா..
நீ வா வா மெய் சேர..
கண்ணோடு உதடு பேசுமா..
கையோடு இளமை சேருமா..
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா..
கண நேரம் உள்ளம் தூங்குமா..
தீயே தீயே ராத்தீயே இனித்தீயே..
தீண்ட தீண்ட தீர்ந்தீயே..
தீயே தீயே ராத்தீயே இரு தீயே..
தீர தீர சேர்ந்தீயே..
ஆண்: அடி ராங்கனி ராங்கனி ராங்கனி ..
எனை ரம்மில் ஊற போடு..
இனி காமினி காமினி காமினி..
நெருங்காமல் நெருங்கி ஆடு..
செம் மாங்கனி மாங்கனி மாங்கனி..
இரு கன்னம் தந்த சூடு..
உயிர் வாங்கி நீ வாங்கி நீ வாங்கி நீ..
இது இரவுக்காடு இரையை தேடு..
தீயே தீயே ராத்தீயே இனித்தீயே..
தீண்ட தீண்ட தீர்ந்தீயே..
தீயே தீயே ராத்தீயே இரு தீயே..
தீர தீர சேர்ந்தீயே..
ஆண்: அழகான வார்த்தை நீயென்றால்..
முற்றுப்புள்ளி வெட்கம்..
மெதுவாக உன்னை வர்ணித்தால்..
மொழியே சொக்கி நிற்கும்..
அணுசிதைவில்லாமல் பெண்ணின் மின்சாரம்..
இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்..
அட மேல் உதட்டை கீழ் உதட்டை ஈரம் செய்யும் நேரம்..
உயிர் மேலிருந்து கீழிறங்கி என்னென்னமோ ஆகும்..
இது தீண்டலுக்கும் தூண்டலுக்கும் இடையில் உள்ள மோகம்..
முத்த தேனில் மூழ்கும் நேரம்..
தீயே..தீயே..
தீயே தீயே ராத்தீயே இனித்தீயே..
தீண்ட தீண்ட தீர்ந்தீயே..
தீயே தீயே ராத்தீயே இரு தீயே..
தீர தீர சேர்ந்தீயே..
ஆண்: உறையாமல் செய்த அங்கங்கள் நெஞ்சை முட்டி கொல்லும்..
குறையாமல் செய்த பாகங்கள் கொஞ்சி குலவ சொல்லும்..
அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்..
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்..
ஒரு கால் முளைத்த வானவில்லை சாலையோரம் கண்டேன்..
நடமாடும் அந்த பூவனத்தில் சாரல் வீச கண்டேன்..
பனி தூவலாக புன்னகைக்கும் பறவை ஒன்றை கண்டேன்..
தீயும் தேனும் சேரும் மெய் கண்டேன்..
பெண்: தீயே தீயே ராத்தீயே இனித்தீயே..
தீண்ட தீண்ட தீர்ந்தீயே..
தீயே தீயே ராத்தீயே இரு தீயே..
தீர தீர சேர்ந்தீயே..
ஆண்: அடி ராங்கனி ராங்கனி ராங்கனி ..
எனை ரம்மில் ஊற போடு..
இனி காமினி காமினி காமினி..
நெருங்காமல் நெருங்கி ஆடு..
செம் மாங்கனி மாங்கனி மாங்கனி..
இரு கன்னம் தந்த சூடு..
உயிர் வாங்கி நீ வாங்கி நீ வாங்கி நீ..
இது இரவுக்காடு இரையை தேடு..
தீயே தீயே ராத்தீயே இனித்தீயே..
பெண்: தீண்ட தீண்ட தீர்ந்தீயே..
ஆண்: ஓ..தீயே தீயே ராத்தீயே இரு தீயே..
பெண்: தீர தீர சேர்ந்தீயே..
தீண்ட தீண்ட தீர்ந்தீயே..
தீர தீர சேர்ந்தீயே..
.......................
Songs lyrics from Maatraan movie:
