RETTAI KATHIRE
ரெட்டை கதிரே
Movie: Maatraan
Singers: Krish, MK.Balaji, Mili nair, Sharmila
Music director: Harris jayaraj
ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்..
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு..
எட்டும் வரையில் எங்கும் நீ நான் நாம்..
பற்றி படரி தோளை நிமிர்த்து..
தீர தீர தீர தீர தீர தீர தீர தீரே..
வண்ணம் வேறு வானம் வேறு
இருவரின் கடல் வேறு..
புயல் அடித்தும் வாழுதே..
இருபறவை ஒரு கூட்டில்..
மெதுமெதுவாய் பூக்கட்டும்..
இந்த பூக்கள் எதிர்காற்றில்..
ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்..
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு..
எட்டும் வரையில் எங்கும் நீ நான் நாம்..
பற்றி படரி தோளை நிமிர்த்து..
கருவாச்சு உடல் உருவாச்சு அது தவறாச்சு இரு உயிராச்சு
இரண்டும் வளர்ந்தாச்சு..
எனக்காச்சு இது உனக்காச்சு
இனி புவி எல்லாம் அட புது காட்சி
வருடம் உருண்டாச்சு..
இவன் ஒரு பக்கம் அவன் மறு பக்கம்
இது எதுவோ
அட பூவும் தலையும் சேர்ந்த பக்கம் பொதுவோ..
ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்..
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு..
எட்டும் வரையில் எங்கும் நீ நான் நாம்..
பற்றி படரி தோளை நிமிர்த்து..
இவன் வார்த்தை மழை துளியாக..
அவன் மறுவார்த்தை சர வெடியாக..
இணைந்தும் தனியாக..
நதிபோலே இவன் மனம் போக..
பெரும் புயல் போலே அவன் செயல் போக..
யார் இங்கே இணையாக..
இவன் கண்ணாடி அவன் முன்னாடி தரும் உருவம்
இது பிரிந்தால் கூட ஒன்றாய் நிற்கும் உருவம்..
ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்..
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு..
எட்டும் வரையில் எங்கும் நீ நான் நாம்..
பற்றி படரி தோளை நிமிர்த்து..
தீர தீர தீர தீர தீர தீர தீர தீரே..
..................
Songs lyrics from Maatraan movie:
