SAVAAL OYAADHEY
சவால் ஓயாதே
Movie: Kanaa
Singers: Dhibu ninan thomas, Arunraja kamaraj
Music director: Dhibu ninan thomas
சவால்..ஓயாதே
Look up fly like a plane where about to make it rain
சவால்..தேயாதே..
About to spark all the flame we're back again
சக்க போடு போடு அச்சங்கள் தேவை இல்ல வா
வெற்றி நடை போடு உச்சங்கள் தூரம் இல்ல வா
உன்னை நீயே தேடு
நீ இன்றி நானே இல்லை வா
நம்பி முட்டி மோது வா வா சவால்
சவால்..ஓயாதே..
சவால்..தேயாதே..
You can say whatever you want
But we dont fret know who you calling a loser boy
We champ you know
We got a dream like a martin luther king
Light speed ya we beam
All we all we all we do is win
We we about to burn up
Put your heads down when you come around the king
You better to learn bow down
When we get to the ground you all better run
Coming for the first part
Yeah we gonna be number one
Won go figure look who's got bigger
வா வா சவால்..
ஆறாத காயம் இல்லையே
வெற்றி வெறி ரெண்டும் ஒற்றை சொல்தான் திக்காதே
எழுவதை போல வீரம் இல்லையே
உன் பின்னே நீ இருந்தால் உன்னை வீழ்த்த முடியாதே
கனவுகள் கை சேருமே..
மாற்றத்தை மாற்றி காட்டும்
ஆற்றல் ஊறும் உன்னாலே
ஓடு தினம் தினம் வாழ்வு ரணமே
ஆற்றலை ஆக்க அழிக்க என்றும் இங்கே முடியாதே
Fire on fire
Making all your vibes expire
Burning up all losers and haters
Man in the mirror
Took me fly higher
Felt like the whole world on my shoulder
Then you point the trigger finger
If this is your war
Man I'm the soldier
Show me my flag
I'm a flame up fire fire fire fire fire fire
கலங்காதே எவனும் இங்கே அவன் அளவுக்கு புயல் தானே
புது வரலாறு எழுத இங்கே வா வா நீ தானே
வா இந்த நொடி தானே
உன் வாழ்வை மாற்றும் நொடி வா
இந்த வலி தானே உன் வேகம் ஏற்றும் வழி வா
உன்னை பற்றி பேச ஊடகம் போட்டி போடும் வா
வென்று காட்டு போதும் வா வா சவால்
சவால்..ஓயாதே..
முட்டுக்கட்டை எல்லாம் முட்டு தரும் முன்னேறு..
சவால்..தேயாதே..
Look up fly like a plane where about to make it rain
சவால்..ஓயாதே..
சவால்..தேயாதே..
கண்கள் சிப்பி ஆனால் கண்ணீர் கூட முத்தாகும் சவால்
....................
Songs lyrics from Kanaa Movie:
