OONJALA OONJALA

 ஊஞ்சல ஊஞ்சல



Movie: Kanaa

Singers: Sid sriram,  Niranjana ramanan

Music director: Dhibu ninan thomas


ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா
ஊஞ்சல் புறா

உன்னை விட்டால் உன்னை வெல்ல 
யாரும் இந்த மண்ணில் இல்ல
என்று சொல்ல நீ இன்று வா
அப்துல் கலாம் சொன்னார் ஒன்று 
கனா காண வேண்டும் என்று
உண்மையாக்க நீ வென்று வா

தேடலுக்கு தேவை நல்ல கனா 
தேடிவிடு ஆழம் உள்ள கனா
தேதிகளை வரலாறாக்கும் கனா வேண்டும் வேண்டுமே 
தோல்விகளில் கற்க செய்யும் கனா
வெற்றிகளில் நிற்க செய்யும் கனா
காணலாம் வா வா வா நீ எல்லை இல்லையே

நீ நீ நீ நீயாக இரு
தீ தீ தீ தீயாக சுடு
நான் நான் நான் நாள் ஓடி எழு
அச்சம் மறு

ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா
ஊஞ்சல் புறா

தூங்கி போகும் விழியோடு வருவது
தூங்கி போக இருக்காமல் செய்வது
தூரம் பார்த்து அசராமல் இருப்பது கனா
கனா கனா
சாகும் வரையில் சாகாமல் வருவது 
சாக்கு சொல்ல முயன்றாலே அடிப்பது
சாதி தாண்டி பொதுவாக இருப்பது கனா
கனா கனா
உன்னை இங்கே ஓட செய்யுமே
உன்னுள் உன்னை தேட செய்யுமே
உன்னை வாட்டி வைரம் செய்யுமே 
கனா கனா
உன்னால் இங்கு மாற்றம் வேண்டுமா
உன்னை  இங்கு மாற்ற வேண்டுமா
நீயே சொல்லு உந்தன் கனவில்  உந்தன் செயலில் யாவும் மாறுமே

நீ நீ நீ கண்ணீரை துடை
போராடு உன் வியர்வை விடை
முன்னேறு தூளாகும் தடை
நையப்புடை..

உன்னை விட்டால் உன்னை வெல்ல
யாரும் இந்த மண்ணில் இல்ல
என்று சொல்ல நீ இன்று வா
அப்துல் கலாம் சொன்னார் ஒன்று 
கனா காண வேண்டும் என்று
உண்மையாக்க நீ வென்று வா

தேடலுக்கு தேவை நல்ல கனா 
தேடிவிடு ஆழம் உள்ள கனா
தேதிகளை வரலாறாக்கும் கனா வேண்டும் வேண்டுமே 
தோல்விகளில் கற்க செய்யும் கனா
வெற்றிகளில் நிற்க செய்யும் கனா
காணலாம் வா வா வா நீ எல்லை இல்லையே

ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா
ஊஞ்சல் புறா




....................




Songs lyrics from Kanaa Movie: