OMANA PENNE
ஓமணப்பெண்ணே
Movie: Vinnai thandi varuvaya
Singers: Benny dayal, Kalyani menon
Music director: A.R.Rahman
ஆண்: ஆஹா.. அடடா..
பெண்ணே உன் அழகில் நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்..
ஆனால் கண்டேன்..
ஓர் ஆயிரம் கனவு..
ஹே கரையும் என் ஆயிரம் இரவு..
நீதான்.. வந்தாய்.. சென்றாய்..
என் விழிகள் இரண்டை திருடி கொண்டாய்..
ஓ ஓமணப்பெண்ணே ஓமணப்பெண்ணே ஓமணப்பெண்ணே..
ஓமணப்பெண்ணே ஓமண..
ஓ ஓமணப்பெண்ணே ஓமணப்பெண்ணே
ஓமணப்பெண்ணே ஓமணப்பெண்ணே
உன்னை மறந்திட முடியாதே..
ஓமணப்பெண்ணே..
உயிர் தருவது சரிதானே..
நீ போகும் வழியில் நிழலாவேன்..ஓ..
காற்றில் அசைகிறதுன் சேலை..
விடிகிறதென் காலை..
உன் பேச்சு..உன் பார்வை..
நகர்த்திடும் பகலை.. இரவை..
பிரிந்தாலும்..இணைந்தாலும்..
உயிர் கூட்டின் சரி பாதி உனதே..
உன் இன்பம்.. உன் துன்பம் எனதே..
என் முதலோடு முடிவானாய்..
ஓ ஓமணப்பெண்ணே ஓமணப்பெண்ணே ஓமணப்பெண்ணே..
ஓமணப்பெண்ணே ஓமண..
ஓ ஓமணப்பெண்ணே ஓமணப்பெண்ணே
ஓமணப்பெண்ணே ஓமணப்பெண்ணே
உன்னை மறந்திட முடியாதே..
ஓமணப்பெண்ணே..
உயிர் தருவது சரிதானே..
பெண்: மரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும்..
பெண்ணழகே..
மாதங்க தோப்புகளில் பூங்குயிலுகள் இன சேர்ன
புல்லாங்குழல் ஊதுகையான
நின்னழகே நின்னழகே..
ஆண்: தள்ளி போனால் தேய்பிறை..
ஆகாய வெண்ணிலாவே.. அங்கேயே நின்றிடாதே..
நீ வேண்டும் அருகே..
ஒரு பார்வை சிறு பார்வை உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்..
ஓ ஓமணப்பெண்ணே ஓமணப்பெண்ணே ஓமணப்பெண்ணே..
ஓமணப்பெண்ணே ஓமண..
ஓ ஓமணப்பெண்ணே ஓமணப்பெண்ணே
ஓமணப்பெண்ணே ஓமணப்பெண்ணே
உன்னை மறந்திட முடியாதே..
ஓமணப்பெண்ணே..
உனை மறந்திட முடியாதே..
ஓமணப்பெண்ணே..
உயிர் தருவது சரிதானே..
ஓ ஓமணப்பெண்ணே ஓமணப்பெண்ணே ஓமணப்பெண்ணே..
ஓமணப்பெண்ணே ஓமண..
ஓ ஓமணப்பெண்ணே ஓமணப்பெண்ணே
ஓமணப்பெண்ணே ஓமணப்பெண்ணே
உன்னை மறந்திட முடியாதே..
ஓமணப்பெண்ணே..
உயிர் தருவது சரிதானே..
ஓமண ஓமணப்பெண்ணே..
உனை மறந்திட முடியாதே..
ஓ ஓமணப்பெண்ணே..
உயிர் தருவது சரிதானே..
...................
Songs lyrics from Vinnai thandi varuvaya movie:
