HOSANNA- YEN IDHAYAM
ஹோசான்னா-ஏன் இதயம் உடைத்தாய்
Movie: Vinnai thandi varuvaya
Singers: Vijay prakash, Suzanne blaaze
Music director: A.R.Rahman
ஆண்: ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே..
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே..
பெண்: ஹோ ஹோசான்னா.. ஹோசான்னா..
ஹோ ஹோ ஹோசான்னா.. ஹோசான்னா..ஹோஹோ..
ஆண்: அந்த நேரம் அந்தி நேரம்
கண் பார்த்து கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே..
ஓ வானம் தீண்டி வந்தாச்சு..
அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு போயே போச்சே..
ஹோசான்னா என் வாசல் தாண்டி போனாளே..
ஹோசான்னா வேறொன்றும் செய்யாமலே..
நான் ஆடி போகிறேன்..
சுக்கு நூறாகிறேன்..
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்..
பெண்: ஹோசான்னா..
ஆண்: வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்..
பெண்: ஹோசான்னா..
ஆண்: சாவுக்கும் பக்கம் நின்றேன்..
பெண்: ஹோசான்னா..
ஆண்: ஏனென்றால் காதல் என்பேன்..
பெண்: ஹோசான்னா..ஹோ..
ஆண்: everybody wanna know be like a be like a
I really wanna be here with you
Is that enough to say that
We are made for each other is all that is hosanna true
Hosannna be there when you are calling i will be there
Hosanna be the life the whole life i share
I never wanna be the same
Its time we rearrange
i take step you take a step and me calling out to you
Hello...hello..hello..hosanna..
பெண்: ஹோ ஹோசான்னா ஹோஹோ..
ஹோசான்னா ஹோ ஹோ ஹோஹோ..
ஆண்: வண்ண வண்ண பட்டு பூச்சி
பூ தேடி பூ தேடி அங்கும் இங்கும் அலைகின்றதே..
ஓ சொட்டு சொட்டாய் தொட்டு போக
மேகம் ஒன்று மேகம் ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதோ..
ஹோசான்னா பட்டுபூச்சி வந்தாச்சா..
ஹோசான்னா மேகம் உன்னை தொட்டாச்சா..
கிளிஞ்சலாகிறேன் நான் குழந்தையாகிறேன்..
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்கிறேன்..
ஆண்: hello hello hello ஹோ ஹோ யோ ஹோசான்னா..
பெண்: ஹோசான்னா..
ஆண்: என் மீது அன்பு கொள்ள..
பெண்: ஹோசான்னா..
ஆண்: என்னோடு சேர்ந்து செல்ல..
பெண்: ஹோசான்னா..
ஆண்: ம் என்று சொல்லு போதும்..
பெண்: ஹோசான்னா ஹோ ..
ஆண்: ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே..
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே..
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே..
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே..
.................
Songs lyrics from Vinnai thandi varuvaya movie:
