ANBIL AVAN

 அன்பில் அவன்



Movie: Vinnai thandi varuvaya 

Singers: Devan ekambaram, Chinmayi

Music director: A.R.Rahman 


ஆண்: அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள்..
வேண்டும் என நினைத்த இதை வீணாக மிதிக்காதீர்கள்..

பெண்: உயிரே உன்னை உன்னை எந்தன் 
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்..
இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை  
ஒன்றாக கடப்போமே..

ஆண்: உன்னை தாண்டி எதையும்..
என்னால் யோசனை செய்ய..
முடியாதே..முடியாதே..

நீ வானவில்லாக..
அவள் வண்ணம் ஏழாக..
அந்த வானம் வீடாக..
மாறாதோ..மாறாதோ..
ஓ ஜோடி போட்டுத்தான்..
ஓ நீங்கள் போனாலே..
கண்பட்டு காய்ச்சல் தான்..
வாராதோ..வாராதோ..

ஆண்: உயிரே உன்னை உன்னை எந்தன் 
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்..
இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை  
ஒன்றாக கடப்போமே..

பெண்: நீளும் இரவில் ஒரு பகலும்..
நீண்ட பகலில் சிறு இரவும்..
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்..
எங்கு என்று அதை பயின்றோம்..

ஆண் : பூமி வானம் காற்று..
தீயை நீரை மாற்று..
புதிதாய் கொண்டு வந்து நீட்டு..

நீ வானவில்லாக..
அவள் வண்ணம் ஏழாக..
அந்த வானம் வீடாக..
மாறாதோ..மாறாதோ..
ஓ ஜோடி போட்டுத்தான்..
ஓ நீங்கள் போனாலே..
கண்பட்டு காய்ச்சல் தான்..
வாராதோ..வாராதோ..

ஆண்: உயிரே உன்னை உன்னை எந்தன் 
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்..
இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை  
ஒன்றாக கடப்போமே..

பெண்: உன்னை தாண்டி எதையும்..
என்னால் யோசனை செய்ய..
முடியாதே..முடியாதே..

ஆண்: நீ வானவில்லாக..
அவள் வண்ணம் ஏழாக..
அந்த வானம் வீடாக..
மாறாதோ..மாறாதோ..
ஓ ஜோடி போட்டுத்தான்..
ஓ நீங்கள் போனாலே..
கண்பட்டு காய்ச்சல் தான்..
வாராதோ..வாராதோ..

ஓ ஓ ..ஓஓ..ஓஓ..ஓஓ..
ஓஓஓ..ஓஓஓ..ஓ...ஓ..
காதல் எல்லாம் தொலையும் இடம் கல்யாணம் தானே..
இன்று தொடங்கும் இந்த காதல் முடிவில்லா வானே..



.....................



Songs lyrics from Vinnai thandi varuvaya movie: