OH SONA OH SONA

 ஓ சோனா ஓ சோனா


Movie: Vaali

Singers: Hariharan,  febi mani 

Music director: Deva


ஓ சோனா ஓ சோனா ஓ சோனா
I love you love you டா..
ஓ சோனா ஓ சோனா ஓ சோனா
I love you love you டா
வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா..
அவள் வயதுக்கு வந்த தங்கமல்லவா..

வாழை தண்டு பூத்த தோட்டம் அல்லவா

அவளை காதல் செய்த கதையினை சொல்லவா..

ஓ சோனா ஓ சோனா ஓ சோனா
I love you love you டா..

ஓ சோனா ஓ சோனா ஓ சோனா
I love you love you டா..

ஒரு மாலை நேரத்தில்..
மழை கொட்டும் மாதத்தில்..
அவள் நனைகையில் எந்தன் ஜீவன் கரைய கண்டேன்..
அவள் பெண்மை வளைத்து..
அதை நாலாய் மடித்து..
என் மடி என்னும் கூட்டுக்குள்ளே ஒளித்து கொண்டேன்..
மழை நின்றும் பெண் எழவே இல்லை..
என்ன செய்தோம் அது நினைவே இல்லை..
என்ன வியப்பு..
மாலை போல் என்னை அள்ளி தழுவி கொண்டாள்..
மார்போடு ஏதோ பட்டு நழுவி கொண்டாள்..

I love you சோனா..
சோனா சோனா..
Baby i love you..

ஓ சோனா ஓ சோனா ஓ சோனா..
I love you love you டா..

I love you love you டா


...................



Songs lyrics from vaali movie: