JILLENDRU ORU KADHAL

 ஜில்லென்று ஒரு காதல்



Movie: Sillunu oru kadhal 

Singers: Tanvi shah, Bhargavi pillai 

Music director: A.R.Rahman 


பறவைகள் செய்யுதே..
பட்டாம்பூச்சி செய்யுதே..
நதிகள் செய்யுதே..
மரங்கள் செய்யுதே..
யாதும் செய்யுதே நீயும் செய்ய வா காதல்..

ஜில்லுன்னு ஒரு காதல்..ஹா..
ஜில்லுன்னு ஒரு காதல்..
ஜில்லுன்னு ஒரு காதல்..ஹோ..
ஜில்லுன்னு ஒரு காதல்..

பறவைகள் செய்யுதே..
பட்டாம்பூச்சி செய்யுதே..
நதிகள் செய்யுதே..
மரங்கள் செய்யுதே..
யாதும் செய்யுதே நீயும் செய்ய வா காதல்..

ஜில்லுன்னு ஒரு காதல்..ஹா..
ஜில்லுன்னு ஒரு காதல்..
ஜில்லுன்னு ஒரு காதல்..ஹோ..
ஜில்லுன்னு ஒரு காதல்..

காலையில் காதலி மாலையில் காதலி வேலையில் காதலி சேலையில் காதலி 
சில்லறை பேசுமா சேலைகள் பேசுமே காதல்..

ஜில்லுன்னு ஒரு காதல்..ஹா..
ஜில்லுன்னு ஒரு காதல்..
ஜில்லுன்னு ஒரு காதல்..ஹோ..
ஜில்லுன்னு ஒரு காதல்..

ஈசல்கள் ஏனடா பூசல்கள் ஏனடா யுத்தங்கள் ஏனடா ரத்தங்கள் ஏனடா
மொத்தமும் வீணடா தித்திக்கும் தேனடா  காதல்

ஜில்லுன்னு ஒரு காதல்..ஹோ..
ஜில்லுன்னு ஒரு காதல்..

பறவைகள் செய்யுதே..
பட்டாம்பூச்சி செய்யுதே..
நதிகள் செய்யுதே..
மரங்கள் செய்யுதே..
மேகங்கள் செய்யுதே வானம் செய்யுதே காதல்..

ஜில்லுன்னு ஒரு காதல்..ஹா..
ஜில்லுன்னு ஒரு காதல்..
ஜில்லுன்னு ஒரு காதல்..ஹோ..
ஜில்லுன்னு ஒரு காதல்..
ஜில்லுன்னு ஒரு காதல்..ஹா..
ஜில்லுன்னு ஒரு காதல்..
ஜில்லென்று ஒரு காதல்..ஹோ..
ஜில்லென்று ஒரு காதல்..
ஜில்லென்று ஒரு காதல்..ஹோ..
ஜில்லென்று ஒரு காதல்..



......................




Songs lyrics from Sillunu oru kadhal movie: