MACHA KAARI
மச்சக்காரி
Movie: Sillunu oru kadhal
Singers: Shankar mahadevan, Vasundra dass
Music director: A.R.Rahman
பெண்: மின்னல் பாதி..தென்றல் பாதி..
மங்கை ஆனது...ஹேஹே..
ஆண்: நன்ன நான நன்னனா..
நன்ன நான நன்னனா..
பெண்: மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்..
மச்சக்காளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான்..
மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்..
மச்சக்காளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான்..
ஆண்: மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்..
மச்சக்காளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான்..
மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது...
மங்கை பாடும் மோக பாடல் கங்கை ஆனது..
பெண்: வாழும் வாழ்க்கை யாருக்காக சொல் தலைவா..
இன்பம் வந்தபின் இன்னும் நிற்பதேன் நீ தொலைவா..
ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழு மச்சத்தில்..
பெண்: உதடுகள் குவித்தேன் என் மன்னவா..
உன் உதவிக்கு தவித்தேன் பெண் அல்லவா..
நீ முதல் முதல் புதைத்தாய் ஒரு முத்தமே
நான் மயக்கத்தில் விழுந்தேன் காதலா
அச்சோ அச்சோ என்னை உன்னிடம் தந்தேனே
வழியினில் தொலைத்தாயே..
ஆண்: அன்பே அன்பே என்னில் நானே இல்லாமல்
என் சொல்வேனோ சொல்..ஓ..
ஆண்: மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்..
மச்சக்காளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான்..
மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது...
மின்னல் பாதி தென்றல் பாதி..
ஆண்: உணர்ச்சிகள் எழுது என் செல்லமே
நான் உன்னை கண்ட பொழுது இந்நேரமே..
நீ அனுமதி கொடுத்தால் ஒத்திகை
நாம் இருவரும் இணைந்தே பார்க்கலாம்..
பெண்: தண்ணீர் விடு என்று தோட்டம் சொல்லாதே..
தெரிஞ்சிக்கோ நீயாக..
ஆண்: அச்சோ அச்சோ இன்னும் தாமதம் செய்யாதே..
தாங்காதே மச்சக்காரி ஓ..
பெண்: மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்..
மச்சக்காளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி..
ஆண்: மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்..
மச்சக்காளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி..
பெண்: மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது...
மின்னல் பாதி தென்றல் பாதி..
ஆண்: மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது...
மங்கை பாடும் மோக பாடல் கங்கை ஆனது..
பெண்: மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது...
ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழு மச்சத்தில்..
.....................
Songs lyrics from Sillunu oru kadhal movie: