AIYAIYO AIYAIYO PUDICHIRUKKU
ஐயையோ ஐயையோ புடிச்சிருக்கு
Movie: Saamy
Singers: Hariharan, Mahathi
Music director: Harris jayaraj
பெண்: ஐயையோ ஐயையோ புடிச்சிருக்கு..
உனக்கு என்னை புடிச்சிருக்கு..
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு..
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு..
ஆண்: துணிச்சல் புடிச்சிருக்கு..
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு..
வெகுளித்தனம் தான் புடிச்சிருக்கு..
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு..
பெண்: புதிதாய் திருடும் திருடி எனக்கு..
முழுதாய் திருடத்தான் தெரியல..
பெண்: ஐயையோ ஐயையோ புடிச்சிருக்கு..
உனக்கு என்னை புடிச்சிருக்கு..
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு..
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு..
ஆண்: வள்ளுவரின் குறளாய் ரெண்டு வரி இருக்கும் உதட்டை புடிச்சிருக்கு..
பெண்: காது மடல் அருகே உதடுகள் நடத்தும் நாடகம் புடிச்சிருக்கு..
ஆண்: உன் மடிசார் மடிப்புகள் புடிச்சிருக்கு..
அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு..
பெண்: தினம் நீ கனவில் வருவதனால் ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு..
பெண்: ஐயையோ ஐயையோ புடிச்சிருக்கு..
ஆண்: உனக்கு என்னை புடிச்சிருக்கு..
பெண்: என்னவோ என்னவோ புடிச்சிருக்கு..
ஆண்: எனக்கும் உன்னை புடிச்சிருக்கு..
ஆண்: காதல் வந்து நுழைந்தால்
போதி மர கிளையில் ஊஞ்சல் கட்டி புத்தன் ஆடுவான்..
பெண்: காதலிலே விழுந்தால்
கட்டபொம்மன் கூட போர்க்களத்தில் பூக்கள் பறிப்பான்..
ஆண்: காலையும் மாலையும் படிக்கும் உன்னை
இன்று காதல் பாடங்கள் படிக்க வைத்தேன்..
பெண்: காவல் காரனாய் இருந்த உன்னை இன்று கள்வனாய் மாற்றிவிட்டேன்..
ஆண்: அடடா... அடடா..
அடடா அடடா புடிச்சிருக்கு..
உனக்கு என்னை புடிச்சிருக்கு..
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு..
எனக்கும் உன்னை தான் புடிச்சிருக்கு..
துணிச்சல் கொஞ்சம் புடிச்சிருக்கு..
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு..
வெகுளித்தனம் தான் புடிச்சிருக்கு..
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு..
பெண்: புதிதாய் திருடும் திருடி எனக்கு..
முழுதாய்...
புடிச்சிருக்கு..
புடிச்சிருக்கு
புடிச்சிருக்கு
..................
Songs lyrics from saamy movie:
