YETHI YETHI YETHI
ஏத்தி ஏத்தி ஏத்தி
Movie: Vaaranam aayiram
Singers: Benny dayal, Naresh iyer, Solar sai
Music director: Harris jayaraj
மச்சி மச்சி மொறச்சிடான்டா..
மிரட்டி மிரட்டி அடிச்சுடான்டா..
அண்ணாநகரு டவரு நீடா..
மம்மு கட்டி அடிடா..
சக்கப் போடு போட்டுட்டான்டா..
சைக்கிள் கேப்பில் கவுத்துட்டான்டா..
ஆர்த்தி இப்போ உனக்கு தான்டா..
தம்மு கட்டி புடிடா..
ஏத்தி ஏத்தி ஏத்தி.. என் நெஞ்சில் தீயை ஏத்தி..
மாத்தி மாத்தி மாத்தி.. என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி..
ஏத்தி ஏத்தி ஏத்தி.. என் நெஞ்சில் தீயை ஏத்தி..
மாத்தி மாத்தி மாத்தி.. என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி..
சூது வாது தெரியாது..
சொக்கத்தங்கம் ராசா..
சுத்தம் பத்தம் கிடையாது..
முகத்தைக் கழுவு லேசா..
ராஜா நான் ராஜா என் பேட்டைக்கென்றுமே ராஜா..
ராஜா நான் ராஜா என் சாலை எங்கிலும் ரோஜா..
ராஜா நான் ராஜா உன் திமிருக்கு எடுப்பன்டா காஜா..
ராஜா நான் ராஜா என்னை தாங்கி புடிங்கடா தாஜா..
ஏத்தி ஏத்தி ஏத்தி.. என் நெஞ்சில் தீயை ஏத்தி..
மாத்தி மாத்தி மாத்தி.. என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி..
பங்க் அடிச்சி திரிஞ்சிக்குவோமே..
கடைசியில படிச்சுக்குவோமே..
சன் ரைஸ பாத்ததில்ல கண்ணின் மணி..
எங்களுக்கு ஏர்லி மார்னிங் பத்து மணி..
லைட் ஹவுசு உயரத்தையும் எங்க லவ் லெட்டர் தாண்டும்..
பரிட்சையில பதில் எழுத பாதி பேப்பர்ல நொண்டும்..
சுட்டா தான் நெருப்பு..
பட்டாதான் பொறுப்பு..
ஏத்தி ஏத்தி ஏத்தி.. என் நெஞ்சில் தீயை ஏத்தி..
மாத்தி மாத்தி மாத்தி.. என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி..
சூது வாது தெரியாது..
சொக்கத்தங்கம் ராசா..
சுத்தம் பத்தம் கிடையாது..
முகத்தைக் கழுவு லேசா..
தண்டால தினம் எடுப்போமே..
பஸ்கிந்த பல அடிப்போமே..
அர்னால்ட போல ஏத்தி ஆர்ம்ஸ பாப்போம்..ஆ..
ஏதாச்சு சண்ட வந்தா ஆப்ஸ்கான்ட் ஆவோம்..
ரவுண்டு கட்டி கெளப்புங்கடா.. ரத்தம் சூடாக இருக்கு..
பவரு கட்டி நொறுக்குங்கடா.. பறக்க ரெக்கைகள் எதுக்கு..
காத்தாடி போல..போவோம்டா மேல..
ஏத்தி ஏத்தி ஏத்தி..
மம..மா..மா..மாமா..
மாத்தி மாத்தி மாத்தி..
மம..மா..மா..மாமா..
சூது வாது தெரியாது..
சொக்கத்தங்கம் ராசா..
சுத்தம் பத்தம் கிடையாது..
முகத்தைக் கழுவு லேசா..
ராஜா நான் ராஜா என் பேட்டைக்கென்றுமே ராஜா..
ராஜா நான் ராஜா என் சாலை எங்கிலும் ரோஜா..
ராஜா நான் ராஜா உன் திமிருக்கு எடுப்பன்டா காஜா..
ராஜா நான் ராஜா என்னை தாங்கி பிடிங்கடா தாஜா..
..................
Songs lyrics from Vaaranam aayiram movie:-