AVA ENNA ENNA THEDI

 அவ என்ன என்ன தேடி..

Movie:  Vaaranam aayiram 

Singer: karthik, prasanna

Music director: Harris jayaraj 

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல..
அவ நெறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட..இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சுல..

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல..
அவ நெறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட..இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சுல..

ஓ..ஒண்ணுக்குள்ள ஒண்ணா..என் நெஞ்சுக்குள்ள நின்னா..
ஓ..கொஞ்சம் கொஞ்சமாக..உயிர் பிச்சு பிச்சு தின்னா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..அது மின்னும் மின்னும் பொன்னா..
ஓ..என்ன சொல்லி என்னா..அவ மக்கி போனா மண்ணா..
ஓ..ஒண்ணுக்குள்ள ஒண்ணா..என் நெஞ்சுக்குள்ள நின்னா..
ஓ..என்ன சொல்லி என்னா..அவ மக்கி போனா மண்ணா..

அடங்கா குதிரைய போல ..அட அலைஞ்சவன் நானே..
ஒரு பூவ போல பூவ போல மாத்தி விட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல..
என் கனவுல தொல்ல..
அந்த சோழி போல சோழிபோல புன்னகையால..
எதுவோ எங்கள சேக்க..
இருக்கே கயித்துல கோக்க..
ஒரு கண்ணாம்பூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடி பாத்தோமே..
துணியால் கண்ணையும் கட்டி..
கைய காத்துல நீட்டி..
இன்னும் தேடுறேன் அவள..
தனியா எங்கே போனாளோ..
தனியா எங்கே போனாளோ..
தனியா எங்கே போனாளோ..

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல..
அவ நெறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட..இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சுல..

வாழ்க்க ராட்டினம் தான் டா..
தெனம் சுத்துது ஜோரா..
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா..
மொத நாள் உச்சத்தில் இருந்தேன்..
நான் பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்..
யாரோ கூடவே வருவார்..
யாரோ பாதியில் போவார்..
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே..
வெளிச்சம் தந்தவ ஒருத்தி..
அவளே இருட்டுல நிறுத்தி..
ஜோரா பயணத்த கெளப்பி..
தனியா எங்கே போனாளோ..
தனியா எங்கே போனாளோ..
தனியா எங்கே போனாளோ..

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல..
அவ நெறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட..இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சுல..

ஒண்ணுக்குள்ள ஒண்ணா..என் நெஞ்சுக்குள்ள நின்னா..
ஓ..கொஞ்சம் கொஞ்சமாக..உயிர் பிச்சு பிச்சு தின்னா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..அது மின்னும் மின்னும் பொன்னா..
ஓ..என்ன சொல்லி என்னா..அவ மக்கி போனா மண்ணா..

............

Songs lyrics from Vaaranam aayiram movie:-