ADIYE KOLLUDHE
அடியே கொல்லுதே
Movie: Vaaranam aayiram
Singers: benny dayal, krish, shruthi Hassan
Music director: Harris jayaraj
ஆண்: அடியே கொல்லுதே..
அழகோ அள்ளுதே..
உலகம் சுருங்குதே..
இருவரில் அடங்குதே..
உன்னோடு நடக்கும்..
ஒவ்வொரு நொடிக்கும்..
அர்த்தங்கள் சேர்ந்திடுதே..
என் காலை நேரம்..
என் மாலை வானம்..
நீயின்றி காய்ந்திடுதே..
அடியே கொல்லுதே..
அழகோ அள்ளுதே..
உலகம் சுருங்குதே..
இருவரில் அடங்குதே..
உன்னோடு நடக்கும்..
ஒவ்வொரு நொடிக்கும்..
அர்த்தங்கள் சேர்ந்திடுதே..
என் காலை நேரம்..
என் மாலை வானம்..
நீயின்றி காய்ந்திடுதே..
ஆண்: இரவும் பகலும் உன் முகம்..
இரையை போலே துரத்துவதும் ஏனோ..
முதலும் முடிவும் நீயென தெரிந்த பின்பு தயங்குவதும் வீணோ..
பெண்: வாடை காற்றினில் ஒருநாள்..
ஒரு வாசம் வந்ததே..உன் நேசம் என்றதே..
உந்தன் கண்களில் ஏதோ மின்சாரம் உள்ளதே..என்மீது பாய்ந்ததே..
மழைக்காலத்தில் சரியும் மண்தரை போலவே மனமும்..
உனை கண்டதும் சரிய கண்டேனே..
ஆண்: அடியே கொல்லுதே..
அழகோ அள்ளுதே..
உலகம் சுருங்குதே..
இருவரில் அடங்குதே..
உன்னோடு நடக்கும்..
ஒவ்வொரு நொடிக்கும்..
அர்த்தங்கள் சேர்ந்திடுதே..
என் காலை நேரம்..
என் மாலை வானம்..
நீயின்றி காய்ந்திடுதே..
ஆண்: அழகின் சிகரம் நீயடி..
கொஞ்சம் அதனால் தள்ளி நடப்பேனே..
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி..
இந்த கணமே உன்னை மணப்பேனே..
பெண்: சொல்லா வார்த்தையின் சுகமே..
மயில் தோகை போலவே என் மீது ஊறுதே..
எல்லா வானமும் நீலம்..
சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே..
எனக்காகவே வந்தாய்..
என் நிழல் போலவே நின்றாய்..
உனை தோற்று நீ என்னை வென்றாயே..
ஆண்: அடியே கொல்லுதே..
அழகோ அள்ளுதே..
உலகம் சுருங்குதே..
இருவரில் அடங்குதே..
பெண்: உன்னோடு நடக்கும்..
ஒவ்வொரு நொடிக்கும்..
அர்த்தங்கள் சேர்ந்திடுதே..
என் காலை நேரம்..
என் மாலை வானம்..
நீயின்றி காய்ந்திடுதே..
.............
Songs lyrics from Vaaranam aayiram movie:-
