YAARO YAARODI

 யாரோ யாரோடி



Movie: Alai payuthe 

Singers: Mahalakshmi iyer, Vaishali samant, Richa sharma

Music director:  A.r.rahman 


யாரோ யாரோடி உன்னோட புருசன்..
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்.

யாரோ யாரோடி உன்னோட புருசன்..
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்..
ஈக்கி போல நிலவடிக்க.. இந்திரனார் பந்தடிக்க..
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு..
சந்தன பொட்டு அழகை.. சாஞ்ச நடையழகை..
வெள்ளி வேட்டி கட்டியவனோ சொல்லு..

யாரோ யாரோடி உன்னோட புருசன்..
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்..
யாரோ யாரோடி உன்னோட புருசன்..
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்..

தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க..
பாருங்க.. சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க..ஓஹோ..ஓ..ஓ..ஆ..

முத்தழகி இங்கே இல்லீங்க சொல்லுங்க
முத்தமிட்டு எங்கே தொடுங்க..
மொத்தமாக சொல்லிக் குடுங்க..
சொல்லிக் குடுங்க..
குடுங்க..குடுங்க..குடுங்க..

கன்னி பொண்ணு நல்லா நடிப்பா..
அவ நடிப்பா.. கட்டிலுக்கு பாட்டு படிப்பா..

யாரோ யாரோடி உன்னோட புருஷன்..
ஆத்தி அவன்தான்டி உன் திமிருக்கு அரசன்..
ஈக்கி போல நிலவடிக்க.. இந்திரனார் பந்தடிக்க..
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு..
மல்லு வேட்டி கட்டி வந்த சல்லி கட்டு மாட்ட முட்டி மல்லியப்பூ வெல்ல போவுதடி நில்லு..

கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்கு கண்ணாலம்..
பூங்கொடிக்கு கண்ணாலம்..
கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்கு கண்ணாலம்..
பூங்கொடிக்கு கண்ணாலம்..
கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்கு கண்ணாலம்..
பூங்கொடிக்கு கண்ணாலம்..
கண்ணாலம்..கண்ணாலம்..
பூங்கொடிக்கு கண்ணாலம்..
பூங்கொடிக்கு கண்ணாலம்..

பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு.. எதுக்கு..
மூணு முடி போடுவதெதுக்கு..ஆஆஆ.. ஆ..

உரிமைக்காக ஒத்த முடிச்சு..
உரிமைக்காக ஒத்த முடிச்சு..
அடியே உறவுக்காக ரெண்டாம் முடிச்சு..
ஊருக்காக மூணாம் முடிச்சு..
முடிச்சு..முடிச்சு..முடிச்சு..முடிச்சு..

பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு.. எதுக்கு..
மூணு முடி போடுவதெதுக்கு..

யாரோ யாரோடி உன்னோட புருசன்..
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்..
யாரோ யாரோடி உன்னோட புருசன்..
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்..
உன் திமிருக்கு அரசன்...




...................



Songs lyrics from alai payuthe movie:-