ALAI PAYUTHEY
அலைபாயுதே
Movie: Alai payuthe
Singers: Harini, Kalyani menon, Neyveli Ramalakshmi
Music: A.r.rahman
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே..
ஆனந்த மோகன வேணு கானமதில் அலைபாயுதே..
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே..
உன் ஆனந்த மோகன வேணு கானமதில் அலைபாயுதே..
கண்ணா..ஆ..ஆ...
நிலை பெயராது சிலை போலவே நின்று..
நிலை பெயராது சிலை போலவே நின்று..
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா..
என் மனம் அலைபாயுதே..
கண்ணா...ஆ...ஆ...
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே..
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே..
திக்கை நோக்கி என் புருவம் நெரியுதே..
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே..
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே..
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே..
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே..
கதித்த மனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா..
கதித்த மனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா..
ஒரு தனித்த மனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா..
தனித்த மனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா..
கணை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழல் எனக் களித்த வா..
கணை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழல் எனக் களித்த வா..
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ..
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ..
இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ..
இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ..
குழல் ஊதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவோடு..
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே..
உன் ஆனந்த மோகன வேணு கானமதில் அலைபாயுதே..
கண்ணா..ஆ..ஆ...
...................
Songs lyrics from alai payuthe movie:-
