ENDRENDRUM PUNNAGAI
என்றென்றும் புன்னகை
Movie: Alai payuthe
Singer: Clinton cerejo, Srinivas, Shankar mahadevan, A.r.rahman
Music director: A.r.rahman
என்றென்றும்..
என்றென்றும் புன்னகை..
முடிவில்லா புன்னகை..
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்..
உன் ஒரு துளி பார்வையிலே..
என்றென்றும் புன்னகை..
முடிவிலா புன்னகை..
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்..
உன் ஒரு துளி பார்வையிலே..
ஓ என்னுயிரே..
ஓ என்னுயிரே..
ஓ என்னுயிரே..
ஓ என்னுயிரே..
தீம் தீம் தனன தீம் தனனன ஓஓ வானமே எல்லையோ..
தீம் தீம் தனன தீம் தனனன ஓஓஓ காதலே எல்லையோ..
தீம் தீம் தனன தீம் தனனன ஓஓஓ வானமே எல்லையோ..
தீம் தீம் தனன தீம் தனனன ஒஓ காதலே எல்லையோ..
என்றென்றும் புன்னகை..
முடிவிலா புன்னகை..
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்..
உன் ஒரு துளி பார்வையிலே..
ஓ என்னுயிரே..ஓ என்னுயிரே..
ஓ என்னுயிரே..ஓ என்னுயிரே..
தீம் தீம் தனன தீம் தனனன ஓஹோஹோ வானமே எல்லையோ..
தீம் தீம் தனன தீம் தனனன ஒஹோஹோ காதலே எல்லையோ..
தீம் தீம் தனன தீம் தனனன ஓஹோஹோ வானமே எல்லையோ..
தீம் தீம் தனன தீம் தனனன ஒஹோஹோ காதலே எல்லையோ..
...................
Songs lyrics from alai payuthe movie:-