VACHIKA VACHIKAVA
வச்சிக்க வச்சிக்கவா
Movie: M.kumaran s/o Mahalakshmi
Singers: KK, Srilekha parthasarathy
Music director: Srikanth Deva
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல..
பெண்: ஏ சுத்திக்க சுத்திக்கவா என் சுருக்குல..
என்ன தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்கல..
ஆண்: நான் பதினெட்டு பட்டிக்கு ராசா..
என் நகம் பட்டு மலராதோ ரோசா..
பெண்: நான் பதினெட்டு பட்டிக்கு ராணி..
என்ன எங்காச்சு கூட்டிட்டு போ நீ..
ஆண்: பசிக்காம தொட மாட்டேன்..
ருசிக்காம விட மாட்டேன்..
பெண்: பொசுக்குன்னு தர மாட்டேன்..
விசுக்குன்னு விழ மாட்டேன்..
ஆண்: நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து..
பெண்: நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து..
ஆண்: ஏ வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல..
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல..
பெண்: ஏ சுத்திக்க சுத்திக்கவா என் சுருக்குல..
என்ன தூக்கி போட்டு புடிச்சிக்கடா தடுக்கல..
ஆண்: மூவாறு நீயே..அட நாலாறு நானே..
பசி கோளாறு தானே வந்துடுச்சி..
பெண்: தேனாகத்தானே விரல் மேலேற தானே..
உடல் கூழாகத்தானே வெந்துருச்சி..
ஆண்: வீணா வெட்கப்படும் கிளியே..
பூன தொட்டுடுச்சி உரியே..
பெண்: மீச குத்திடுச்சி பயலே..
ஆச பொத்தி வச்ச புயலே..
ஆண்: நீ முன்னாலே போனா..நான் பின்னாலே வாரேன்..
பெண் : நீ பின்னாலே வந்தா தன்னால தாரேன்..
ஆண் : மலை மேல மழை தூர..அல மேல அல மோதும்..
பெண்: நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து..
ஆண்: நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து..
ஆண்: ஏ வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல..
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல..
பெண்: ஏ சுத்திக்க சுத்திக்கவா என் சுருக்குல..
என்ன தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்கல..
பெண்: மாரோடு நானே தெனம் போராடுறேனே..
பசி தாளாமல்தானே தின்றால் என்ன..
ஆண்: வேரோடு நீயே விழி கோடாளியாலே
என சாய்ச்சாயே மானே..தள்ளாடுறேன்..
பெண்: கொஞ்சி கொஞ்சி கிட்ட வரியா..
பஞ்சி பஞ்சி மிட்டாய் தரியா..
ஆண்: வாடி வாடிபட்டி தவுலா..
தேடி சேந்துக்கடி நிழலா..
பெண்: ஒரு பச்சக்கிளி போல நான் தொத்திக்கவா தோள..
ஆண்: இரு வெட்டுக்கிளி போல..கண்ணு வெட்டுதடி ஆள..
பெண்: கரும்போரம் எறும்பேற..
நரம்போரம் குறும்பேற..
ஆண்: நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து..
பெண்: நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து..
ஆண்: ஏ வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல..
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல..
பெண்: ஏ சுத்திக்க சுத்திக்கவா என் சுருக்குல..
என்ன தூக்கி போட்டு புடிச்சிக்கடா தடுக்கல..
ஆண்: நான் பதினெட்டு பட்டிக்கு ராசா..
என் நகம் பட்டு மலராதோ ரோசா..
பெண்: நான் பதினெட்டு பட்டிக்கு ராணி..
என்ன எங்காச்சு கூட்டிட்டு போ நீ..
ஆண்: பசிக்காம தொட மாட்டேன்..
ருசிக்காம விட மாட்டேன்..
பெண்: பொசுக்குன்னு தர மாட்டேன்..
விசுக்குன்னு விழ மாட்டேன்..
ஆண்: நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து..
பெண்: நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து..
...................
Songs lyrics from M.kumaran s/o Mahalakshmi movie:-